அலை பாயும் நெஞ்சங்கள்
Jump to navigation
Jump to search
அலை பாயும் நெஞ்சங்கள் | |
---|---|
இயக்கம் | எச். இரமேசு |
தயாரிப்பு | அண்டு பிஜி புரடக்சன்சு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சுஜாதா ராஜேஷ் சுரேஷ் இளவரசி |
வெளியீடு | 9 திசம்பர் 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அலை பாயும் நெஞ்சங்கள் என்பது 1983ஆம் ஆண்டு எச். இரமேசு இயக்கத்தில் வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படம். இத்திரைப்படம் டி & பிஜி புரடக்சன்சு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் புதுமுகங்கள் பலர் நடித்திருந்தனர். இப்படம் 9 திசம்பர் 1983 அன்று வெளியிடப்பட்டது.[1][2]
நடிகர்கள்
குறிப்புகள்
- ↑ "அலை பாயும் நெஞ்சங்கள் / Alai Payum Nenjangal (1983)". பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
- ↑ "Alai Paayum Nenjangal Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.