பெண்மணி அவள் கண்மணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெண்மணி அவள் கண்மணி
இயக்கம்விசு
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைவிசு (வசனம்)
திரைக்கதைவிசு
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரதாப் போத்தன்
சீதா
விசு
கிஷ்மு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்கவிதாலயா
விநியோகம்கவிதாலயா
வெளியீடுமார்ச்சு 8, 1988 (1988-03-08)
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்மணி அவள் கண்மணி 1988ஆவது ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கவிதாலயா நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "Penmani Aval Kanmani". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  2. "Penmani Aval Kanmani". gomolo.com. Archived from the original on 2014-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
"https://tamilar.wiki/index.php?title=பெண்மணி_அவள்_கண்மணி&oldid=35874" இருந்து மீள்விக்கப்பட்டது