பூவிலங்கு
Jump to navigation
Jump to search
பூவிலங்கு | |
---|---|
இயக்கம் | அமீர்ஜான் |
தயாரிப்பு | வி. நடராஜன் கைலாஷ் கம்பைன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி குயிலி |
வெளியீடு | மார்ச்சு 23, 1984 |
நீளம் | 4242 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூவிலங்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, குயிலி ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை இயற்றியிருந்தார்.[2][3]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஆத்தாடி பாவாட" | இளையராஜா | ||
2. | "கண்ணில் ஏதோ மின்னல்" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | ||
3. | "லவ் மீ லவ் மீ" | மலேசியா வாசுதேவன் | ||
4. | "போட்டேனே பூவிலங்கு" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
- ↑ "பூவிலங்கு / Poovilangu (1984)". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
- ↑ "Poo Vilangu Tamil FIlm EP VInyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Poovilangu (1984)". Raaga.com. Archived from the original on 11 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016.