ராஜகாளியம்மன்
Jump to navigation
Jump to search
ராஜகாளியம்மன் | |
---|---|
படிமம்:Rajakali Amman.jpg | |
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | ஸ்ரீ சாய் லக்ஷ்மி பிலிம்ஸ் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ரம்யா கிருஷ்ணன் கரண் கௌசல்யா வடிவேலு சரண்ராஜ் ஒய். விஜயா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜகாளியம்மன் (Rajakali Amman) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரம்யா கிருஷ்ணன் நடித்த இப்படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார். எஸ். ஏ. ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]
விமர்சனம்
கதை பழையது, கதாபாத்திரங்கள் தங்கள் பாத்திரங்களைச் செய்யும் விதமும் பழமையானது. குறிப்பாக வடிவேலுவின் வெளிப்பாடுகள் பரவாயில்லை என்று இந்து பத்திரிகை விமர்சித்திருந்தது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Rajakaali Amman (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. 6 May 2000. Archived from the original on 13 October 2023. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
- ↑ "Film Review: Rajakaali Amman". தி இந்து. 21 April 2000. Archived from the original on 15 October 2013. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.