அன்னை காளிகாம்பாள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்னை காளிகாம்பாள்/ஸ்ரீ காளிகாம்பா
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன். இராதா
கதைகஜேந்திர குமார் (உரையாடல்)
இசைதேவா
நடிப்புரம்யா கிருஷ்ணன்
அனு பிரபாகர்
லிவிங்ஸ்டன் (தமிழ்)
வினோத் ஆல்வா (கன்னடம்)
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புRaajkeerthi
கலையகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடு15 சனவரி 2003
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
கன்னடம்

அன்னை காளிகாம்பாள் (Annai Kaligambal) என்பது 2003 ஆண்டைய இந்திய இருமொழி பக்தி திரைப்படமாகும். இதை ராம நாராயணன் எழுதி இயக்கினார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அனு பிரபாகர் மற்றும் லிவிங்ஸ்டன்னுடன் இணைந்து நடித்தார். இவர்களுடன் ஜெயந்தியும் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவா இசையமைத்துள்ளார். இப்படம் 2003 சனவரியில் வெளியானது.[1] இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்டது. கன்னடத்தில் ஸ்ரீ காளிகாம்பா என்ற பெயரில் எடுக்கப்பட்ட இப்படத்தில் வினோத் ஆல்வா மற்றும் டென்னிஸ் கிருஷ்ணா ஆகியோர் லிவிங்ஸ்டன் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோருக்கு மாற்றாக நடித்தனர்.[2] கன்னடப் பதிப்பானது இந்தியில் மா துர்கா திவ்யா ஹாத் என்றும் தெலுங்கில் அல்லரி கஜேந்த்ரா என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

இசை

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  2. http://www.viggy.com/english/review_kalikamba.asp