மாணிக்க விநாயகம்
Jump to navigation
Jump to search
மாணிக்க விநாயகம் | |
---|---|
மாணிக்க விநாயகம் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை |
பிறப்பு | மயிலாடுதுறை, தமிழ்நாடு | 10 திசம்பர் 1943
இறப்பு | 26 திசம்பர் 2021 சென்னை, இந்தியா | (அகவை 78)
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர், நாட்டுப்புற இசை |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம் |
இசைத்துறையில் | 2001–2021 |
வெளியீட்டு நிறுவனங்கள் | Audiotracs |
மாணிக்க விநாயகம் (Manikka Vinayagam, 10 திசம்பர் 1943 – 26 திசம்பர் 2021) தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார்[1]. எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
பாடகராக
- தில் (2001)
- தவசி (2001)
- கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
- ரன் (2002)
- ரோஜாக்கூட்டம் (2002)
- ஜெயம் (2002)
- இயற்கை (2003)
- தூள் (2003)
- ஒற்றன் (2003)
- பார்த்திபன் கனவு (2003)
- நியூ (2004)
- திருப்பாச்சி (2004)
- சந்திரமுகி(2005)
- கனா கண்டேன் (2005)
- தம்பி (2006)
- வெயில் (2006)
- பருத்திவீரன் (2007)
- மஜா (2007)
- ஓரம் போ (2007)
- சேவல் (2008)
- மகிழ்ச்சி (2010)
- சிங்கம் (2010)
- தொப்புள் கொடி (2010)
- விருகம்பாக்கம் (2012)
நடிகராக
- தொங்கா தொங்கடி
- திருடா திருடி
- யுத்தம் செய்
- பேரழகன்
- கள்வனின் காதலி
- போஸ்
- திமிரு
- கிரி
- பலே பாண்டியா
- வ குவாட்டர் கட்டிங்
- வேட்டைக்காரன்
மறைவு
இவர் உடல் நலக்குறைவு காரணமாக, 2021 திசம்பர் 26 அன்று காலமானார்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ "Vazhuvoorar School of Classical Dance & Music". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-06.
- ↑ "பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார் - மாலைமலர்". Archived from the original on 2021-12-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
வெளி இணைப்புகள்
- வாழ்க்கைக் குறிப்பு பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம்