மனைவி சொல்லே மந்திரம்
மனைவி சொல்லே மந்திரம் (Manaivi Solle Manthiram) என்பது 1983 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை ராம நாராயணன் இயக்கினார். பி. கண்மணி கதை எழுதியுள்ளார்.
மனைவி சொல்லே மந்திரம் | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | பி. கலைமணி |
கதை | பி. கலைமணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் நளினி பாண்டியன் இளவரசி |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. கௌதமன் |
கலையகம் | எவரெஸ்ட் பிலிம்ஸ் |
விநியோகம் | எவரெஸ்ட் பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 2, 1983 |
ஓட்டம் | 129 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் மோகன், நளினி, பாண்டியன், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]
நடிகர்கள்
- மோகன் - தியாகு
- நளினி - செல்வி
- பாண்டியன் - பரதன்
- இளவரசி - ராணி
- வெண்ணிற ஆடை மூர்த்தி - தியாகுவின் தந்தை
- வினு சக்ரவர்த்தி - பாலகிருஷ்ணன்
- கல்லாப்பெட்டி சிங்காரம் - செல்வியின் தந்தை
- மனோகர் - கோபால்
- ராஜசுலோசனா - தியாகுவின் அம்மா
- குள்ளமணி
- யுகலட்சுமி
- டி. கே. எஸ். சந்திரன்
- செஞ்சி கிருஷ்ணன்
- பயில்வான் ரங்கநாதன்
- உசிலமணி
- சிவராமன்
இசை
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[2] கங்கை அமரன், முத்துலிங்கம், வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.
எண்கள் | பாடல் | பாடகர்கள் | பாடல் எழுதியவர்கள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
1 | ஆத்தாடி அதிசயம் | கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் | 04:54 | |
2 | "மாமா தள்ளிப்படு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 04:31 | |
3 | "மாமி மாரே" | மலேசியா வாசுதேவன் | 04:03 | |
4 | "மானே மாங்குயிலே" | மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி | 04:23 | |
5 | "மனைவி சொல்லே மந்திரம்" | இளையராஜா | 03:57 |
மேற்கோள்கள்
- ↑ "Manaivi Solle Manthiram". spicyonion.com. http://spicyonion.com/movie/manaivi-solle-manthiram/. பார்த்த நாள்: 2014-12-01.
- ↑ "Manaivi Solle Manthiram Songs". raaga.com. http://play.raaga.com/tamil/album/manaivi-solle-manthiram-t0002793. பார்த்த நாள்: 2014-12-01.