குள்ளமணி
Jump to navigation
Jump to search
குள்ளமணி | |
---|---|
பிறப்பு | 1952 மரமடை, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு[1] |
இறப்பு | 25 திசம்பர் 2013[2] சென்னை, இந்தியா | (அகவை 61)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1972-2013 |
வாழ்க்கைத் துணை | ராணி[1] |
குள்ளமணி (1952 – 25 திசம்பர் 2013) என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் 500 க்கும் மேற்பட்ட தென் இந்திய படங்களில் நடித்துள்ளார் . கரகாட்டக்காரன், அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், மை டியர் மார்த்தாண்டன் ஆகியவை இவர் நடித்த பிரபலமான திரைப்படங்களாகும் .[3]
நடித்த திரைப்படங்கள்
குறிப்புகள் | ||||
---|---|---|---|---|
1972 | நவாப் நாற்காலி | தமிழ் | ||
1982 | வசந்தத்தில் ஓர் நாள் | தமிழ் | ||
1982 | பொய் சாட்சி | தமிழ் | ||
1982 | இன்று போய் நாளை வா | தமிழ் | ||
1985 | இது எங்கள் ராஜ்யம் | தமிழ் | ||
1986 | மண்ணுக்குள் வைரம் | தமிழ் | ||
1987 | வளையல் சத்தம் | தமிழ் | ||
1989 | கரகாட்டக்காரன் | தமிழ் | ||
1989 | அபூர்வ சகோதரர்கள் | தமிழ் | ||
1990 | பணக்காரன் | தமிழ் | ||
1990 | மை டியர் மார்த்தாண்டன் | தமிழ் | ||
1992 | வில்லுப்பாட்டுக்காரன் | தமிழ் | ||
1993 | தங்கக்கிளி | தமிழ் | ||
1994 | பெரிய மருது | தமிழ் | பெருச்சாளி | |
1996 | புருசன் பொண்டாட்டி | தமிழ் | ||
1997 | வாய்மையே வெல்லும் | தமிழ் | ||
1999 | மாயா | தமிழ் | ||
2001 | லூட்டி | தமிழ் | ||
2009 | தோரணை | தமிழ் | ||
2013 | சந்தித்ததும் சிந்தித்ததும் | தமிழ் |
மரணம்
சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஒரு மாத காலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த குள்ளமணி 2013 ஆம் ஆண்டு திசம்பர் 25 ஆம் தேதி மரணமடைந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "- - Dinakaran" (in la) இம் மூலத்தில் இருந்து 2020-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200609183533/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=.
- ↑ "Kullamani Passes Away". http://www.newindianexpress.com/cities/chennai/Kullamani-Passes-Away/2013/12/26/article1965703.ece.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/actor-dies/article5502744.ece
- ↑ நடிகர் குள்ளமணி காலமானார். தினமணி. 25 டிசம்பர் 2013. https://www.dinamani.com/cinema/2013/dec/25/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-808559.html.