இளமை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இளமை
தலைப்பு அட்டை
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புடி. ஆர். சீனிவாசன்
கதைகே. தினகர் (வசனங்கள்)
இசைகங்கை அமரன்
நடிப்புஅர்ஜுன்
ஆனந்த் பாபு
ஜீவிதா
அனிதா ரெட்டி
ஒளிப்பதிவுஎன். கே. விஸ்வநாதன்
படத்தொகுப்புகௌதமன்
கலையகம்சாருசித்ரா பிலிம்சு
வெளியீடுஏப்ரல் 29, 1985 (1985-04-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளமை (Ilamai) என்பது 1985 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கிய . இப்படத்தில் அர்ஜுன், ஆனந்த் பாபு, ஜீவிதா அனிதா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1985 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ரோஜா தேகமே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகி  
2. "பார்த்தால் நல்ல"  பி. ஜெயச்சந்திரன், எஸ். என். சுரேந்தர்  
3. "மின்னலா தென்றலா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன்  
4. "மாமா மாமா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன்  

மேற்கோள்கள்

  1. "இளமை / Ilamai (1985)". Screen 4 Screen. Archived from the original on 27 பெப்பிரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 11 அக்தோபர் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "Ilamai ( 1985 )". Cinesouth. Archived from the original on 14 நவம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023.
  3. "Ilamai Tamil FIlm EP VInyl Record by Gangai Ameran". Macsendisk. Archived from the original on 27 சனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023.
"https://tamilar.wiki/index.php?title=இளமை_(திரைப்படம்)&oldid=30883" இருந்து மீள்விக்கப்பட்டது