சட்டத்தை திருத்துங்கள்
Jump to navigation
Jump to search
சட்டத்தை திருத்துங்கள் | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | பி. நாகேஸ்வரராவ் பி. என். ஆர். பிக்சர்ஸ் |
இசை | கங்கை அமரன் |
வெளியீடு | சூன் 15, 1984 |
நீளம் | 3726 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சட்டத்தை திருத்துங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். 'சட்டத்தை உடைக்கிறேன்' என வெளிவரவிருந்த இத்திரைப்படம், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையின்படி 'சட்டத்தை திருத்துங்கள்' எனப் பெயர்மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ தீனதயாளன், பா. (30 January 2017). "சிலுக்கு ஸ்மிதா! (6)". தினமலர். Archived from the original on 25 October 2023. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
- ↑ Jagaddhatri (20 April 2019). "Stars who immortalised protagonists of novels". The Hans India. Archived from the original on 26 October 2023. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023.
- ↑ "சத்யராஜுடன் நடிக்க மறுத்த சில்க்.. டென்ஷன்சனில் பற்றி ஏறிந்த ஷூட்டிங் ஸ்பாட்". Cinemapettai. 10 October 2022. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.