ஆர்யா சூர்யா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆர்யா சூர்யா (Arya Surya) என்பது 2013 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை படம் ஆகும். இத்திரைப்படத்தில் ராம நாராயணன் இயக்கினார். இப்படத்தில் சீனிவாசன் மற்றும் விஷ்ணுபிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நக்சத்ரா, கோவை சரளா, கங்கை அமரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

"தகடு தகடு" பாடலில் சிறப்புத் தோற்றங்கள்

ஒலிப்பதிவு

ஆர்யா சூர்யா
இசை
வெளியீடு2013
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்27:35
இசைத் தயாரிப்பாளர்சிறீகாந்து தேவா
சிறீகாந்து தேவா காலவரிசை
துள்ளி விளையாடு
(2013)
ஆர்யா சூர்யா
(2013)
6
(2013)

இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார்.[2] இப்படத்தில் நடித்த கங்கை அமரனும் படத்தில் மூன்று பாடல்களைப் பாடினார். டி.ராஜேந்தர் தகடு, தகடு என்ற பாடலைப் பாடினார். அதில் அவர் ஒரு சிறிய தோற்றத்தில் வருகிறார்.[3]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்யா_சூர்யா&oldid=30587" இருந்து மீள்விக்கப்பட்டது