சிகரம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சிகரம் | |
---|---|
இயக்கம் | அனந்து |
தயாரிப்பு | இராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி |
கதை | அனந்து |
இசை | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | இரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | கவிதாலயா தயாரிப்பு |
விநியோகம் | கவிதாலயா தயாரிப்பு |
வெளியீடு | சனவரி 11, 1991 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிகரம் 1991 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், இராதா, ரேகா மற்றும் பலர் நடித்திருந்தனர். அனந்து இயக்கிய இத்திரைப்படத்தை கவிதாலயா தயாரித்து வெளியிட்டது. ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம்- தாமோதர்
- ரேகா- சுகன்யா
- ராதா- பிரியா
- ஆனந்த் பாபு- கிருஷ்ணா
- ரம்யா கிருஷ்ணன்- அப்பர்னா
- நிழல்கள் ரவி- ஞானம்
- சார்லி- மாதவன்
- லலிதா குமாரி
- டெல்லி கணேஷ்- சச்சிதானந்தம்
- நாசர்- சிறப்புத் தோற்றம்
- பிரமீடு நடராஜன்- சிறப்புத் தோற்றம்
- மனோ- சிறப்புத் தோற்றம்
- பப்லு பிரித்விராஜ்- சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
சிகரம் | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 1991 |
ஒலிப்பதிவு | 1990 |
நீளம் | 45:35 |
இசைத் தயாரிப்பாளர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
இத்திரைப்படத்திற்கு பின்னணிப் பாடகர் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2][3]
வரிசை எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | 'அகரம் இப்போ' | கே. ஜே. யேசுதாஸ் | 5:11 |
2 | 'இடுப்புக் குடங்கள்' | மனோ | 1:16 |
3 | 'இதோ இதோ ௭ன்' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:39 |
4 | 'ஜன்னலில்' | எஸ். பி. சைலஜா | 5:29 |
5 | 'முத்தமா ௭ன்னை ' | எஸ். என். சுரேந்தர், எஸ். பி. சைலஜா | 4:21 |
6 | 'நித்தியத்தில்' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 1:26 |
7 | 'பாஞ்சாலி கதறுகிறாள்' | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | 2:27 |
8 | 'பெற்ற தாய்தன்னை' | எஸ். பி. சைலஜா | 1:19 |
9 | 'புலிக்கு பிறந்தவனே' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 1:49 |
10 | 'சங்கீதமே சந்நிதி' | இசைமட்டும் | 4:28 |
11 | 'உன்னைக் கண்டபின்பு' (பெண்) | சித்ரா | 3:01 |
12 | 'உன்னைக் கண்டபின்பு' (ஆண்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 2:28 |
13 | 'வண்ணம் கொண்ட' (தனி) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:05 |
14 | 'வண்ணம் கொண்ட' (இருகுரல்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 1:53 |
15 | 'வண்ணம் கொண்ட' (குழுவினர்) | குழுவினர் | 0:43 |
மேற்கோள்கள்
- ↑ "Sigaram Songs". raaga.com. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001926. பார்த்த நாள்: 2012-06-04.
- ↑ "Sigaram - S.P.Balasubramaniyam". thiraipaadal.com. http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBSPB0002. பார்த்த நாள்: 2012-06-04.
- ↑ "Sigaram : Tamil Movie". hummaa.com. http://www.hummaa.com/music/album/sigaram/22538. பார்த்த நாள்: 2012-06-04.
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1991 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரேகா (தென்னிந்திய நடிகை) நடித்த திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்