கீழ்வானம் சிவக்கும்
Jump to navigation
Jump to search
கீழ்வானம் சிவக்கும் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | எஸ். ரவி வித்யா மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரிதா சரத்பாபு மேனகா ஜெய்சங்கர் |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 3984 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கீழ்வானம் சிவக்கும் (Keezh Vaanam Sivakkum) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் டாக்டர் துவாரகநாத்
- சரிதா- மஞ்சு போல
- ஜெய்சங்கர்- செந்தில் / குமரன் முக்கிய எதிரி
- சரத் பாபு - மருத்துவரின் மகன் ஸ்ரீவத்சனாக
- மேனகா
- ஒய். ஜி. மகேந்திரன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- காத்தாடி ராமமூர்த்தி
- மனோரமா- வேலைக்காரியாக
- மேஜர் சுந்தரராஜன் - டாக்டர் சங்கராவாக
- சி. ஐ. டி. சகுந்தலா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[1]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "எனக்கொரு விடிவெள்ளி" | எம். எஸ். விஸ்வநாதன் | கண்ணதாசன் | 06:05 |
2 | "கண் கண்ட தெய்வமே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:48 | |
3 | "பொன்னான உலகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 04:28 | |
4 | "கடவுள் நினைத்தான்" | டி. எம். சௌந்தரராஜன் | 04:31 |
விருதுகள்
- 1981 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - இரண்டாவது இடம்
மேற்கோள்கள்
- ↑ "Keezh Vanam Sivakkum". Songs4all. Archived from the original on 10 July 2019. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
பகுப்புகள்:
- 1981 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- சரிதா நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- சரத் பாபு நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- முக்தா சீனிவாசன் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்