கேப்டன் மகள்
Jump to navigation
Jump to search
| கேப்டன் மகள் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பாரதிராஜா |
| தயாரிப்பு | பாரதிராஜா |
| கதை | ஆர். செல்வராஜ் |
| திரைக்கதை | பாரதிராஜா |
| இசை | ஹம்சலேகா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
| படத்தொகுப்பு | எஸ். பி. போஜராஜன் |
| கலையகம் | மனோஜ் கிரியேசன்சு |
| விநியோகம் | மனோஜ் கிரியேசன்சு |
| வெளியீடு | 14 சனவரி 1993 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
கேப்டன் மகள் என்பது 1993 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3] ராஜா, குஷ்பு, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
பாடல்கள்
ஹம்சலேகா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.
| எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடியவர்(கள்) | காலம் (நி:நொ) |
|---|---|---|---|---|
| 1 | எந்த பெண்ணிலும் | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
| 2 | காதல் ராஜா | சுஜாதா மோகன் | ||
| 3 | நந்தவனப் பூக்கள் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | ||
| 4 | வானம்பாடி | உண்ணிமேனன், சுஜாதா மோகன் | ||
| 5 | யாருமில்லா | மின்மினி |
மேற்கோள்கள்
- ↑ "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. Archived from the original on 3 மார்ச் 2012. Retrieved 22 December 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Bharathiraja Profile". Jointscene. Archived from the original on 19 டிசம்பர் 2011. Retrieved 22 December 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930117&printsec=frontpage&hl=en
