பசும்பொன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பசும்பொன் | |
---|---|
படிமம்:பசும்பொன்.jpg | |
இயக்கம் | பாரதிராஜா |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பிரபு ராதிகா |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
வெளியீடு | 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பசும்பொன் (Pasumpon) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாரதிராஜா இயக்கத்தில், சீமான் கதை, திரைக்கதை எழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
வகை
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "பசும்பொன்" (in ta). Kathiravan. 14 April 1995.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ "Sivaji Ganesan's birth anniversary: Revisiting five exceptional performances of the veteran actor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 October 2021. Archived from the original on 26 October 2021. பார்க்கப்பட்ட நாள் 26 October 2021.