டி. கே. கலா
Jump to navigation
Jump to search
டி. கே. கலா (T. K. Kala) என்பவர் ஒரு இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பாடுகிறார். தமிழ் படங்கள் துணைப் பாத்திரங்களிலும், பின்னணி குரல் நடிகையாகவும் உள்ளார். [1] இவர் 2006 இல் கலைமாமணி விருதைப் பெற்றார். [2] இவர் நடிகை சண்முகசுந்தரியின் மகளாவார்.
தொழில்
நடிகை சண்முகசுந்தரிக்கு பிறந்த கலா இசையில் நன்கு பயிற்சி பெற்றவராக இருந்தார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரங்கள் இடம்பெறும் பாடல்களைப் பாட வழக்கமான தேர்வாக இருந்தார். ஏ. பி. நாகராஜனால் இவர் கவனிக்கப்பட்டபோது தனது தொழிலில் முக்கிய முன்னேற்றத்தைப் பெற்றார். "அகத்தியர்" படத்தில் "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" என்ற பாடலைப் பாடி அறிமுகமானார். கில்லி (2004) இல் பிரகாஷ் ராஜின் தாயாக நடித்து திரைப்பட நடிகையாக அறிமுகமானார். [3]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2004 | கில்லி | முத்துப்பாண்டியின் தாய் | |
2005 | கஸ்தூரி மான் | ||
2006 | வெயில் | ||
2008 | குருவி | பார்வதி, வேலுவின் தாய் | |
பிரிவோம் சந்திப்போம் | மீனாட்சி, நடேசனின் தாய் | ||
2009 | நீ உன்னை அறிந்தால் | கோபாலின் தாய் | |
2010 | மகிழ்ச்சி | ||
2014 | காடு | வேலுவின் தாய் | |
2015 | ஐ | லிங்கேசனின் தாய் |
பின்னணி பாடகராக
ஆண்டு | படம் | மொழி | பாடல் | இசையமைப்பாளர் | உடன் பாடியவர் |
---|---|---|---|---|---|
1972 | அகத்தியர் | தமிழ் | தாயிற் சிறந்த கோயிலும் இல்லை | குன்னக்குடி வைத்தியநாதன் | |
1973 | ராஜபார்ட் ரங்கதுரை | தமிழ் | வந்தனம் வந்தனம் | ம. சு. விசுவநாதன் | டி. எம். சௌந்தரராஜன் & கே. வீரமணி |
1975 | மேல்நாட்டு மருமகள் | தமிழ் | பல்லாண்டு பல்லாண்டு | குன்னக்குடி வைத்தியநாதன் | வாணி ஜெயராம் |
கலைமகள் கை | வாணி ஜெயராம் | ||||
1975 | பல்லாண்டு வாழ்க | தமிழ் | போய்வா நதியலையே | கே. வி. மகாதேவன் | கே. ஜே. யேசுதாஸ் |
1976 | தசாவதாரம் | தமிழ் | அரி நாராயணா என்னும் நாமம் | எஸ். ராஜேஸ்வர ராவ் | |
இரன்யாய நமக | ஒய். ஜி. மகேந்திரன் | ||||
தணியாயோ சினம் | |||||
1976 | ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது | தமிழ் | முறுக்கோ கை முறுகு | வெ. தட்சிணாமூர்த்தி | |
1976 | உழைக்கும் கரங்கள் | தமிழ் | வாரேன் வழி பார்த்திருப்பேன் | ம. சு. விசுவநாதன் | டி. எம். சௌந்தரராஜன் |
1977 | நந்தா என் நிலா | தமிழ் | ஒரு காதல் சாம்ராச்சியம் | வெ. தட்சிணாமூர்த்தி | பி. ஜெயச்சந்திரன் |
1977 | பாலாபிஷேகம் | தமிழ் | குன்றில் ஆடும் குமரனுக்கு அரோகரா | சங்கர் கணேஷ் | Krishnamoorthy & எஸ். சி. கிருஷ்ணன் |
படம் எடுக்குற பாம்பு போல | எஸ். சி. கிருஷ்ணன் | ||||
1979 | அப்போதே சொன்னேனே கேட்டியா | தமிழ் | ஏதேதோ எண்ணங்கள் | சூலமங்கலம் சகோதரிகள் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1979 | பாப்பாத்தி | தமிழ் | கள்ளிமர காட்டுலா கண்ணி வச்சேன் | சங்கர் கணேஷ் | டி. எல். மகாராஜன் |
1979 | இராஜராஜேஸ்வரி | தமிழ் | என் கண்ணின் மணியே | சங்கர் கணேஷ் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1980 | ஒரு மரத்து பறவைகள் | தமிழ் | மொட்டு மல்லி | சங்கர் கணேஷ் | மனோரமா |
1984 | பிள்ளையார் | தமிழ் | கல்தானா நீ கடவுள் இல்லையா | சூலமங்கலம் சகோதரிகள் | |
1991 | சாஜன் | கன்னடம் | Yendendu Erali பிரீதி | நதீம்–சிரவன் | அனில் கிரண் |
நன்ன மனசு | குமார் சானு | ||||
ஈ கவிதயு நா | |||||
அனுராகா பல்லவிகளே | |||||
ஜீவிஸ்தல்லி ஹேகே | குமார் சானு | ||||
1991 | சாஜன் | தமிழ் | காதல் தீ வசமானேன் | நதீம்–சிரவன் | டி. எல். முரளி |
எந்தன் நெஞ்சில | குமார் சானு | ||||
நெஞ்சில் வந்தீர் | |||||
என் பாவலனே | |||||
நிலா வெண்ணிலா | குமார் சானு | ||||
1991 | சாஜன் | தெலுங்கு | Chusanu Toleesari | நதீம்–சிரவன் | அனில் கிரண் |
நா மனசு மடி | குமார் சானு | ||||
நீ கயமுலோ | நின்னு | ||||
நீனு தபணு சேசுனு | |||||
எல்லா ப்ரதுக்குலு | குமார் சானு | ||||
1992 | அமரன் | தமிழ் | அபயம் கிருஷ்ணா நரகாசுரன் | ஆதித்தியன் | சீர்காழி கோ. சிவசிதம்பரம் |
1991 | தீவானா | கன்னடம் | ஹோச திகந்ததி | நதீம்–சிரவன் | வினோத் ரத்தோட் |
குறி தப்பித | பி. பலராம் | ||||
பிரீதி கிலி | பி. பலராம் | ||||
காரூதயா ஹோ ஹோ | பி. பலராம் | ||||
கோட்டி துருவடத்தரி | பி. பலராம் | ||||
1991 | தீவானா | தமிழ் | Mengai Polave | நதீம்–சிரவன் | வினோத் ரத்தோட் |
ராத்திரி வேளையில் 1 | அருண் இங்கிலே | ||||
மானே வா | அருண் இங்கிலே | ||||
பூல்கொடியே | அருண் இங்கிலே | ||||
ராத்திரி வேலையில் 2 | அருண் இங்கிலே | ||||
1991 | தீவானா | தெலுங்கு | Pranaya Ragame | நதீம்–சிரவன் | வினோத் ரத்தோட் |
சிறு நவ்வு | அருண் இங்கிலே | ||||
சாலி கல்ல லோ | அருண் இங்கிலே | ||||
ஓ சல்லியா | அருண் இங்கிலே | ||||
கோரி கோலிச்சனு | அருண் இங்கிலே | ||||
1993 | கிழக்குச் சீமையிலே | தமிழ் | எதுக்கு பொண்டாட்டி | ஏ.் ஆர் ரகுமான் | சாகுல் ஹமீது & பி. சுனந்த்தா |
1994 | டூயட் | தமிழ் | குளிச்சா குதால | ஏ. ஆர். ரகுமான் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1994 | கருத்தம்மா | தமிழ் | ஆராரோ ஆரிர்ரோ | ஏ. ஆர். ரகுமான் | தேனி குஞ்சரமாள் & தீபன் சக்ரவர்த்தி |
1994 | வணிதா | தெலுங்கு | ஜோ லாலி ஜோ லாலி | ஏ. ஆர். ரகுமான் | சரளா |
1994 | மே மாதம் | தமிழ் | ஆடி பாரு மங்காத்தா | ஏ. ஆர். ரகுமான் | சுனிதா ராவ் & ஜி. வி. பிரகாஷ் குமார் |
1994 | ஹிருதயாஞ்சலி | தெலுங்கு | அச்சம்பேட்டா மங்காத்தா | ஏ. ஆர். ரகுமான் | அனுபமா, சுனீதா ராவ் & ஜி. வி. பிரகாஷ் குமார் |
1994 | பல்நாதி பௌருஷம் | தெலுங்கு | இதிகோ பெத்தபுரம் | ஏ. ஆர். ரகுமான் | மனோ & பி. சுனந்தா |
1995 | மாமன் மகள் | தமிழ் | மாமன் மகளே | ஆதித்தியன் | மலேசியா வாசுதேவன், மனோ & ஆதித்யா நாராயண் |
1996 | சும்மா இருங்க மச்சான் | தமிழ் | மாமா மாமா இது சன் டிவி | தேவா | சிந்து |
1998 | மறுமலர்ச்சி | தமிழ் | இரெட்டைக் கிளி | எஸ். ஏ. ராஜ்குமார் | சுவர்ணலதா & மன்சூர் அலி கான் |
1999 | தாஜ்மகால் | தமிழ் | செங்காத்தே | ஏ. ஆர். ரகுமான் | |
2000 | என்னம்மா கண்ணு | தமிழ் | நான் ஒரு பொம்பள ரஜினி | தேவா | அனுராதா ஸ்ரீராம் |
2006 | சிவப்பதிகாரம் | தமிழ் | பொறந்திருச்சு காலம் | வித்தியாசாகர் | சைந்தவி & ஜெயமூர்த்தி |
குறிப்புகள்
- ↑ S. R., Ashok Kumar (21 November 2010). "Grill mill". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/grill-mill/article902519.ece. பார்த்த நாள்: 8 June 2013.
- ↑ "Honoured by the State for contribution to arts". தி இந்து. 17 February 2006 இம் மூலத்தில் இருந்து 13 ஆகஸ்ட் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060813083521/http://www.hindu.com/fr/2006/02/17/stories/2006021702890500.htm. பார்த்த நாள்: 8 June 2013.
- ↑ "She lent her voice to many a famous face". தி இந்து. 2 October 2005 இம் மூலத்தில் இருந்து 7 செப்டம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060907025045/http://www.hindu.com/2005/10/02/stories/2005100214320200.htm. பார்த்த நாள்: 8 June 2013.