பாப்பாத்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாப்பாத்தி
இயக்கம்ஆர். கே. சண்முகம் செட்டியார்
தயாரிப்புகே. ஏ. சண்முகவேல்
சின்னவர் கிரியேஷன்ஸ்
இசைஜெயவிஜயா
நடிப்புஜெய்கணேஷ்
ரதி தேவி
வெளியீடுபெப்ரவரி 23, 1979
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாப்பாத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கே. சண்முகம் செட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ரதி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://tamilar.wiki/index.php?title=பாப்பாத்தி&oldid=35450" இருந்து மீள்விக்கப்பட்டது