அனுபமா
Jump to navigation
Jump to search
அனுபமா | |
---|---|
இயற்பெயர் | அனுபமா |
பிறப்பு | செப்டம்பர் 2, 1968சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
தொழில்(கள்) | திரைப்பட பின்னணிப் பாடகி |
இசைத்துறையில் | 1991-இன்றுவரை |
அனுபமா (Annupamaa) ஓர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்படப் பாடல் ஆகும்.[1][2]
தமிழில் பாடிய பாடல்கள்
ஆண்டு | பாடல் | திரைப்படம் | இசையமைப்பாளர் | உடன் பாடியவர் |
---|---|---|---|---|
1993 | கொஞ்சம் நிலவு | திருடா திருடா | ஏ. ஆர். ரகுமான் | |
ஜூலை மாதம் வந்தால் | புதிய முகம் | ஏ. ஆர். ரகுமான் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | |
1995 | கொஞ்ச நாள் பொறு | ஆசை | தேவா | ஹரிஹரன் |
பூவுக்கென்ன பூட்டு | பம்பாய் | ஏ. ஆர். ரகுமான் | நோயல் | |
ரம்யா ரம்யா | தொட்டாச்சிணுங்கி | பிலிப் - ஜெர்ரி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | |
1996 | ஹலோ டாக்டர் | காதல் தேசம் | ஏ. ஆர். ரகுமான் | ஏ. ஆர். ரகுமான், நோயல், ஸ்ட்ரோம்ஸ் |
1997 | மெர்க்குரிப் பூக்கள் | ரட்சகன் | ஏ. ஆர். ரகுமான் | சுவர்ணலதா |
ஈச்சங்காட்டுல | வி.ஐ.பி | ரஞ்சித் பரோட் | கே.கே | |
இந்திரன் அல்ல | வி.ஐ.பி | ரஞ்சித் பரோட் | டொமினிக், சிப்ரா போஸ் | |
1998 | அந்த வெண்ணிலா | சந்திப்போமா | தேவா | - |
1999 | சில்லல்லவா | என் சுவாசக் காற்றே | ஏ. ஆர். ரகுமான் | ஹரிணி |
2001 | ஹோசிமா ஹோசிமா | சாக்லேட் | தேவா | தேவன் |
குல்மொஹர் மலரே | மஜ்னு | ஹாரிஸ் ஜெயராஜ் | ஹரிஹரன், டிம்மி | |
கிச்சுக் கிச்சு பண்ணுதே | வேதம் | வித்யாசாகர் | ஸ்ரீராம் பார்த்த்சாரதி | |
2002 | சிக்னோரே | கன்னத்தில் முத்தமிட்டால் | ஏ. ஆர். ரகுமான் | முகம்மது ரஃபிக், சுவர்ணலதா, நோயல் |
2003 | மாரோ மாரோ | பாய்ஸ் | ஏ. ஆர். ரகுமான் | கார்த்திக், குணால், ஜார்ஜ், சுனிதா சாரதி |
காமா காமா | எனக்கு 20 உனக்கு 18 | ஏ. ஆர். ரகுமான் | குணால், ஜார்ஜ், பிளாஸி, அபர்ணா | |
சந்திப்போமா | எனக்கு 20 உனக்கு 18 | ஏ. ஆர். ரகுமான் | உன்னி மேனன், சின்மயி | |
அன்பால் உன்னை | திரீ ரோசஸ் | கார்த்திக் ராஜா | பவதாரிணி, ஃபெபி | |
2004 | இஃப் யூ வான்னா | நியூ | ஏ. ஆர். ரகுமான் | சின்மயி |
2005 | எக்ஸ் மச்சி | கஜினி | ஹாரிஸ் ஜெயராஜ் | - |
2006 | தித்திக்கிற வயசு | திமிரு | யுவன் சங்கர் ராஜா | - |
2009 | கனவுகள் காற்றில் | அச்சமுண்டு அச்சமுண்டு | கார்த்திக் ராஜா | கிரிஷ், ராகுல் நம்பியார் |
மேற்கோள்கள்
- ↑ Saravanan, T. (2015-10-30). "In her own style" (in en-IN). https://www.thehindu.com/features/metroplus/society/in-her-own-style/article7822984.ece.
- ↑ "`CHANDRALEKHA’ Anupama". 2010-10-05 இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005091024/http://archives.chennaionline.com/chennaicitizen/1999/singer.asp.