காதல் தேசம்
Jump to navigation
Jump to search
காதல் தேசம் | |
---|---|
இயக்கம் | கதிர் |
தயாரிப்பு | கே. டி. குஞ்சுமோன் |
கதை | கதிர் |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | அப்பாஸ், வினீத் , தபு , சின்னி ஜெயந்த் , கவுண்டமணி, வடிவேல் |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | பி. லெனின், வி. டி. விஜயன் |
வெளியீடு | 1996 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் தேசம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்பாஸ், வினீத், தபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
வகை
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"எனைக் காணவில்லையே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஓ. எஸ். அருண், இரஃபி | 5:40 |
"ஹெலோ டாக்டர்" | ஏ. ஆர். ரகுமான், சுடோம்சு, நோயல் ஜேம்சு, அனுபமா | 6:14 |
"கல்லூரி சாலை" | ஏ. ஆர். ரகுமான், ஹரிஹரன், அசுலாம் முஸ்தபா | 5:25 |
"முஸ்தபா முஸ்தபா" | ஏ. ஆர். ரகுமான் | 6:05 |
"தென்றலே" | மனோ, உன்னிகிருஷ்ணன், தாமினிக்கோ செரசோ | 6:33 |
"ஓ வெண்ணிலா" | உன்னிகிருஷ்ணன் | 4:54 |
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 532. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
- ↑ "GANGS of Chennai!". தி இந்து. 3 December 2003 இம் மூலத்தில் இருந்து 14 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120114155003/http://www.hindu.com/mp/2003/12/03/stories/2003120300340400.htm.
- ↑ Rajitha (9 May 1998). "LoveNet.com". Rediff.com. Archived from the original on 14 June 2023. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.