ஆசை (1995 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆசை
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வஸந்த்
தயாரிப்புமணி ரத்னம்
எஸ். ஸ்ரீராம்
கதைவஸந்த்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
சுவலட்சுமி
பிரகாஷ் ராஜ்
ரோகிணி
பூர்ணம் விஸ்வநாதன்
வடிவேலு
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ஆலயம்
வெளியீடு8 செப்டம்பர் 1995
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2 கோடி
மொத்த வருவாய்4.9 கோடி

ஆசை (Aasai) (<phonos file="Ta-ஆசை.ogg">ஒலிப்பு</phonos>) என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. இப்படம் வணிகரீதியா வெற்றிபெற்றது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன.[2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 கொஞ்சநாள் ஹரிஹரன் வாலி 05:12
2 மீனம்மா அதிகாலையிலும் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 05:32
3 புல்வெளி புல்வெளி சித்ரா, உன்னிகிருஷ்ணன் வைரமுத்து 06:13
4 சாக்கடிக்குது சோனா சுரேஷ் பீட்டர்ஸ் வாலி 05:43
5 திலோத்தமா எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா வைரமுத்து 05:47

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:வசந்த் இயக்கிய திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆசை_(1995_திரைப்படம்)&oldid=30456" இருந்து மீள்விக்கப்பட்டது