ஆசை (1956 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஆசை | |
---|---|
இயக்கம் | எம். நடேசன் |
தயாரிப்பு | எம். நடேசன் நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை எம். நடேசன் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெமினி கணேசன் பி. எஸ். வீரப்பா என். எஸ். கிருஷ்ணன் சித்தூர் வி. நாகையா பத்மினி ராஜசுலோச்சனா டி. ஏ. மதுரம் எம். ஆர். சந்தானலட்சுமி |
வெளியீடு | மார்ச்சு 10, 1956 |
நீளம் | 17136 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆசை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑
- ↑ "ஆசை – 1956 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". tamilmarai.com. Archived from the original on 15 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
- ↑ Manian, Aranthai. பம்மல் முதல் கோமல் வரை [From Pammal to Komal] (in Tamil). Pustaka Digital Media. p. 1957. இணையக் கணினி நூலக மைய எண் 225093103.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
பகுப்புகள்:
- 1956 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- டி. ஆர். பாப்பா இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- பி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்
- என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்
- சித்தூர் வி. நாகையா நடித்த திரைப்படங்கள்
- என். எஸ். கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படங்கள்