டி. ஆர். பாப்பா
Jump to navigation
Jump to search
டி. ஆர். பாப்பா | |
---|---|
இயற்பெயர் | சிவசங்கரன் |
பிறப்பு | 3 சூலை 1923 |
பிறப்பிடம் | திருத்துறைப்பூண்டி, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 15 அக்டோபர் 2004 | (அகவை 81)
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | வயலின் |
டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் சிவசங்கரன் (பாப்பா) (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[1][2][3][4]
வாழ்க்கைக் குறிப்பு
சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட பாப்பா திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தந்தை இராதாகிருஷ்ண பிள்ளை ஒரு வயலின் கலைஞர்.
குறிப்பிடத்தக்க சில பாடல்கள்
- சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை
- ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி
- வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா
- ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா
- இரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்
- உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
- கத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்
- குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்
- சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்
- ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்
- இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்
- முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்
- ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி
- அம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- மாப்பிள்ளை (1952)
- ஆத்மசாந்தி மலையாளம்
- அன்பு (1953)
- அம்மையப்பன் (1954)
- குடும்பவிளக்கு (1956)
- ரம்பையின் காதல் (1956)
- ராஜா ராணி (1956)
- ஆசை (1956)
- ரங்கோன் ராதா (1956)
- மல்லிகா (1957)
- தாய் மகளுக்கு கட்டிய தாலி ( 1959 )
- குறவஞ்சி (1960)
- விஜயபுரி வீரன் (1960)
- நல்லவன் வாழ்வான் (1961)
- குமார ராஜா (1961)
- எதையும் தாங்கும் இதயம் (1962)
- சீமான் பெற்ற செல்வங்கள் (1962)
- அருணகிரிநாதர் (1964)
- இரவும் பகலும் (1965)
- காதல் படுத்தும் பாடு ( 1966)
- பந்தயம் ( 1967 )
- டீச்சரம்மா ( 1968 )
- அவரே என் தெய்வம் (1969)
- ஏன் (1970)
- அருட்பெருஞ்ஜோதி (1971)
- மறுபிறவி ( 1972)
- அவசர கல்யாணம் (1972)
- வைரம் (1974)
- வாயில்லாப்பூச்சி (1976)
விருதுகள்
- இசைப்பேரறிஞர் விருது, 1996. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[5]
மேற்கோள்கள்
- ↑ "A lyrical journey across four generations in cinema" இம் மூலத்தில் இருந்து 2007-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070202030704/http://www.hindu.com/2007/02/01/stories/2007020117750200.htm.
- ↑ "Iravum Pagalum 1965" இம் மூலத்தில் இருந்து 2013-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130703110949/http://www.hindu.com/cp/2009/03/20/stories/2009032050381600.htm.
- ↑ "இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மரணம்" இம் மூலத்தில் இருந்து 2011-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110930205237/http://thatstamil.oneindia.in/news/2004/10/15/pappa.html.
- ↑ "With music till the last" இம் மூலத்தில் இருந்து 2005-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050104114542/http://www.hindu.com/fr/2004/11/05/stories/2004110503330900.htm.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2012-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.