இரவும் பகலும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரவும் பகலும்
இயக்கம்ஜோசப் தளியத்
தயாரிப்புஜோசப் தோமஸ்
சிட்டாடல்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
வசந்தா
வெளியீடுசனவரி 14, 1965
நீளம்4510 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரவும் பகலும் (Iravum Pagalum) 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜோசப் தளியத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர். டி.ஆர் பாப்பா இசையில் ஆலங்குடி சோமு பாடல்களை எழுதியிருந்தார்.[2]

மேற்கோள்கள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=இரவும்_பகலும்&oldid=30812" இருந்து மீள்விக்கப்பட்டது