அகத்தியர் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அகத்தியர் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஏ. பி. நாகராஜன் ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | |
வெளியீடு | சனவரி 15, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4383 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அகத்தியர் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் மனோகர், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
கதை மாந்தர்கள்
- அகத்தியராக சீர்காழி கோவிந்தராஜன்
- நாரதராக தெ. இரா. மகாலிங்கம்
- சிவனாக ஏ. வி. எம். ராஜன்
- பார்வதியாக குமாரி பத்மினி
- இராவணனாக மனோகர்
- மண்டோதரியாக சி. ஆர். விஜயகுமாரி
- பொன்னி அல்லது காவிரி ஆறாக லட்சுமி
- தொல்காப்பியராக சிவகுமார்
- முருகனாக ஸ்ரீதேவி
- இளவானாக டைப்பிஸ்ட் கோபு
- வாதாபியாக உசிலை மணி
- விந்தியனாக (விந்திய மலை) ஓ. ஏ. கே. தேவர்
- ஊர்வசியாக சி. ஐ. டி. சகுந்தலா
- ஜயந்திரனாக சசிகுமார்
- தேவேந்திரனாக டி கே பகவதி
- காக்கைப் பாடினியாராக எம். பானுமதி[4]
பாடல்கள்
அகத்தியர் | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1972 |
ஒலிப்பதிவு | 1972 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
நீளம் | 40:10 |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | குன்னக்குடி வைத்தியநாதன் |
குன்னக்குடி வைத்தியநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்[5] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை உளுந்தூர்பேட்டை சண்முகம், பூவை செங்குட்டுவன், கே. டி. சந்தானம், இரா. பழனிசாமி, புத்துனேரி சுப்பிரமணியம், நெல்லை அருள்மணி ஆகியோர் எழுதியிருந்தனர்.[6][7][8]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
---|---|---|---|---|
1 | உலகம் சமநிலை | சீர்காழி கோவிந்தராஜன் | உளுந்தூர்பேட்டை சண்முகம் | 3:06 |
2 | ஆண்டவன் தரிசனமே | டி. ஆர். மகாலிங்கம் | 3:42 | |
3 | மலையினின்ற திருக்குமரா | 2:20 | ||
4 | வென்றிடுவேன் உன்னை | டி. எம். சௌந்தரராஜன் சீர்காழி கோவிந்தராஜன் | 8:07 | |
5 | தாயிற்சிறந்த | டி. கே. கலா | பூவை செங்குட்டுவன் | 2:55 |
6 | கண்ணைப் போல மண்ணைக் காக்கும் | எல். ஆர். ஈசுவரி | புத்துனேரி சுப்பிரமணியம் | 3:55 |
7 | நடந்தாய் வாழி காவேரி | சீர்காழி கோவிந்தராஜன் | கே. டி. சந்தானம் | 3:33 |
8 | தலைவா தவப்புதல்வா | எம். ஆர். விஜயா, பி. ராதா | 4:35 | |
9 | இசையாய் தமிழாய் | சீர்காழி கோவிந்தராஜன் டி. ஆர். மகாலிங்கம் | 3:29 | |
10 | நமசிவாயமென சொல்வோமே | இரா. பழனிசாமி | 4:17 | |
11 | முழுமுதற் பொருளே | டி. ஆர். மகாலிங்கம் | நெல்லை அருள்மணி | 2:10 |
சான்றுகள்
- ↑ "agathiyar". spicyonion. http://spicyonion.com/movie/agathiyar/. பார்த்த நாள்: 2015-10-31.
- ↑ "agathiyar movie". gomolo இம் மூலத்தில் இருந்து 2015-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20151222100909/http://gomolo.com/agathiyar-movie/9800. பார்த்த நாள்: 2015-11-02.
- ↑ "movies". sirkali. http://sirkali.org/movies.html. பார்த்த நாள்: 2015-11-04.
- ↑ "agathiyar cast crew". filmibeat. http://filmibeat.com/tamil/movies/agathiyar/cast-crew.html. பார்த்த நாள்: 2015-11-02.
- ↑ "Agathiyar 1972". mio இம் மூலத்தில் இருந்து 2015-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151118085803/http://mio.to/album//Agathiyar+(1972). பார்த்த நாள்: 2015-11-04.
- ↑ "Agathiyar songs". raaga. http://play.raaga.com/tamil/album/Agathiyar-songs-T0001344. பார்த்த நாள்: 2015-11-02.
- ↑ "Agathiyar songs". royalisai இம் மூலத்தில் இருந்து 2015-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151118113801/http://royalisai.net/download/index.php?id=25841. பார்த்த நாள்: 2015-11-02.
- ↑ "trmahalingam". indian heritage. http://indian-heritage.org/flmmusic/trmahalingam.html. பார்த்த நாள்: 2015-11-04.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1972 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- உண்மை நிகழ்வுகளைத் தழுவிய தமிழ்த் திரைப்படங்கள்
- சி. ஆர். விஜயகுமாரி நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்