சரஸ்வதி சபதம்
Jump to navigation
Jump to search
சரஸ்வதி சபதம் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஏ. பி. நாகராஜன் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | செப்டம்பர் 3, 1966 |
நீளம் | 4419 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சரஸ்வதி சபதம் (Saraswathi Sabatham) 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிப்பு
நடிகர்கள்
- சிவாஜி கணேசன்
- ஜெமினி கணேசன்
- சிவகுமார்
- ஹரனாத்
நடிகைகள்
பாடல்கள்
கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2][3]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | அகரமுதல எழுத்தெல்லாம் | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் | 03:10 |
2 | தெய்வம் இருப்பது எங்கே | டி. எம். சௌந்தரராஜன் | 03:32 | |
3 | கல்வியா செல்வமா வீரமா | டி. எம். சௌந்தரராஜன் | 03:37 | |
4 | கோமாதா எங்கள் குலமாதா | பி. சுசீலா | 07:42 | |
5 | ராணி மகாராணி | டி. எம். சௌந்தரராஜன் | 03:12 | |
6 | தாய் தந்த | பி. சுசீலா | 03:29 | |
7 | உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி | பி. சுசீலா | 03:40 |
மேற்கோள்கள்
- ↑ "Saraswathi Sabatham". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 3 September 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660903&printsec=frontpage&hl=en.
- ↑ "Saraswati Sabatham Songs". raaga. http://www.raaga.com/channels/tamil/album/T0001245.html. பார்த்த நாள்: 2014-06-14.
- ↑ musicindiaonline.com பரணிடப்பட்டது 2006-10-28 at the வந்தவழி இயந்திரம், soundtrack listing for Saraswati Sabatham, Retrieved 10-13-2008