திருமலை தெய்வம்
Jump to navigation
Jump to search
திருமலை தெய்வம் | |
---|---|
படிமம்:Thirumalai Deivam poster.jpg | |
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | PL..மோகன்ராம் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
திரைக்கதை | ஏ.பி.நாகராஜன் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. பி. சுந்தராம்பாள் ஆர். முத்துராமன் ஏ. வி. எம். ராஜன் சிவகுமார் லட்சுமி ஸ்ரீவித்யா எஸ். வரலட்சுமி டி. ஆர். மகாலிங்கம் |
ஒளிப்பதிவு | டபிள்யு. ஆர். சுப்பா ராவ் தேவுரு |
படத்தொகுப்பு | டி. விஜயரங்கம் |
கலையகம் | சாரதா ஸ்டூடியோ வாஹினி ஸ்டூடியோஸ் |
விநியோகம் | சாந்தி கம்பைன்ஸ் |
வெளியீடு | 25 ஜூலை 1973 |
ஓட்டம் | 154 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருமலை தெய்வம் 1973 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் பக்தித் திரைப்படமாகும் ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. பி. சுந்தராம்பாள், டி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- ஜெமினி கணேசன் - ஆகாச ராஜன்
- கே. பி. சுந்தராம்பாள் - நாராயணி (பெண் துறவி)
- ஆர். முத்துராமன் - அரசன் தொண்டைமான்
- ஏ. வி. எம். ராஜன் - நாரதர்
- சிவகுமார் - விஷ்ணு / ஸ்ரீநிவாச பெருமாள்
- லட்சுமி - பத்மாவதி தாயார்
- ஸ்ரீவித்யா - லட்சுமி தேவி
- எஸ். வரலட்சுமி - மகுட மாலினி (பெண் துறவி)
- எஸ். வி. ராமதாஸ் - பிருகு முனிவர்
- டி. ஆர். மகாலிங்கம் - அமுதாவின் கணவன்
- சி. ஆர். விஜயகுமாரி - அமுதா
- மனோரமா - ராமாயி
- சுகுமாரி - ஆகாச ராஜனின் மனைவி
- புஷ்பலதா - அரசி ஆனந்தவல்லி (அரசன் தொண்டைமானின் மனைவி)
- சுருளி ராஜன் - ரங்கன் (பானை செய்பவன்)
- சச்சு - பங்கஜவல்லி
- மாஸ்டர் சேகர் - வேங்கடேசன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- என்னத்தெ கன்னையா - அனுமந்து
- புஷ்பமாலா - ஒரு பெண் துறவி
- அச்சோ சித்ரா - வெள்ளாச்சி
- எஸ். என். பார்வதி - தனகோடி
தயாரிப்புக் குழு
- கலை = கங்கா
- ஒளிப்படம் = எம். ஆர். பிரதர்ஸ்
- வடிவமைப்பு = ஸ்நேகி சோமு
- விளம்பரம் = எலிகண்ட்
- பகுப்பாய்வு = ஜெமினி வண்ணக் கலையகம்
- ஒலிப்பதிவு (வசனங்கள்) = டி. சிவானந்தம்
- ஒலிப்பதிவு (பாடல்கள்) = டி. எஸ். ரங்கசாமி, பி. வி. கோடீஸ்வர ராவ், எஸ். பி. இராமநாதன், சுவாமிநாதன்
- நடன ஆசிரியர் = பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
- வெளிப்புற படப்பிடிப்பு = ஸ்ரீ விஜயலட்சுமி போட்டோ சௌண்ட்ஸ்
- கலையகம் = ஜெமினி வண்ணக் கலையகம்
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.[3] பாடல்களை கண்ணதாசன், கே. டி. சந்தானம், ஆலங்குடி சோமு, நெல்லை அருள்மணி, பூவை செங்குட்டுவன், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஆகியோர் இயற்றினர். பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம், கே. பி. சுந்தராம்பாள், எஸ். வரலட்சுமி ஆகியோர். பின்னணி பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, பொன்னுசாமி, டி. வசந்தா, சரளா ஆகியோர்.
வரிசை எண் |
பாடல் | பாடியவர்(கள்) | கால அளவு(நிமிட:நொடி) |
---|---|---|---|
1 | மாலே மணிவண்ணா மாயவனே | பி. சுசீலா | 03:16 |
2 | நீல நிற மேகம் | எஸ். வரலட்சுமி | 03:08 |
3 | வசந்த விழா | வசந்தா, சரளா | 03:14 |
4 | ஏழுமலை நாங்க வாழும் | எல். ஆர். ஈஸ்வரி | 02:52 |
5 | ஆனந்த நிலையோடு | டி. எம். சௌந்தரராஜன் | 03:30 |
6 | மண்ணை எல்லாம் உயிர்களாக்கி | பொன்னுசாமி | 02:37 |
7 | ஏழுமலை இருக்க | கே. பி. சுந்தராம்பாள் | 02:52 |
8 | திருவருள் தரும் தெய்வம் | டி. ஆர். மகாலிங்கம் | 03:16 |
9 | வரும் நாள் எல்லாம் | கே. பி. சுந்தராம்பாள் | 03:57 |
மேற்கோள்கள்
- ↑ "Thirumalai Deivam". In.com இம் மூலத்தில் இருந்து 2016-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160602232428/http://www.in.com/tv/movies/jaya-movie-221/Thirumalai-Deivam-25155.html. பார்த்த நாள்: 2016-11-25.
- ↑ "thirumalai daivam". filmibeat. http://filmibeat.com/tamil/movies/thirumalai-daivam.html. பார்த்த நாள்: 2016-05-21.
- ↑ 3.0 3.1 "thirumalai dheivam". spicyonion.com. http://spicyonion.com/movie/thirumalai-dheivam/. பார்த்த நாள்: 2016-11-25.
உசாத்துணை
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1973 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- உண்மை நிகழ்வுகளைத் தழுவிய தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்