ஏ. வி. எம். ராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ.வி.எம். ராஜன்
பிறப்பு 26 சூலை 1935 (1935-07-26) (அகவை 89)
புதுக்கோட்டை
நடிப்புக் காலம் 1963-
துணைவர் புஷ்பலதா
குறிப்பிடத்தக்க படங்கள் தில்லானா மோகனாம்பாள்

ஏ.வி.எம். ராஜன் (A.V.M. Rajan) ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]

நடித்த படங்கள்

வெளி இணைப்புகள்

ஏ. வி. எம். ராஜன் imdb பக்கம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._வி._எம்._ராஜன்&oldid=21586" இருந்து மீள்விக்கப்பட்டது