லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
Jump to navigation
Jump to search
லாரி டிரைவர் ராஜாகண்ணு | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | புஷ்பராஜன் ராஜமகாலக்ஸ்மி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீ பிரியா சத்தியகலா |
வெளியீடு | சூலை 3, 1981 |
நீளம் | 3886 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லாரி டிரைவர் ராஜாகண்ணு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீ பிரியா, சத்தியகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "211-220". nadigarthilagam.com. Archived from the original on 28 September 2022. பார்க்கப்பட்ட நாள் 16 October 2022.
- ↑ "Lorry Driver Rajakannu". JioSaavn. 31 January 1981. Archived from the original on 16 October 2022. பார்க்கப்பட்ட நாள் 16 October 2022.
- ↑ "Lorry Driver Raajakkannu Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 20 January 2022. பார்க்கப்பட்ட நாள் 16 October 2022.