சக்கரம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சக்கரம்
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புகே. வரதராஜன்
அன்னை பிலிம்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுதிசம்பர் 6, 1968
நீளம்3938 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்கரம் (Chakkaram) 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அன்னை திரைப்பட நிறுவனம் சார்பில் கே.ஆர்.பாலன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவை விஜயன் கையாண்டார்.[2] படத்தின் இறுதி நீளம் 3,938 மீட்டர்கள் (12,920 அடி). ஆகும்.[3] எசு.எம்.சுப்பையா நாயுடு திரைப்படத்திற்கு இசையமைத்தார். கவிஞர் வாலி பாடல்கள் எழுதினார்.[2][4]

மேற்கோள்கள்

  1. "At other theatres | Tamil". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 7 December 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19681207&printsec=frontpage&hl=en. 
  2. 2.0 2.1 Randor Guy (4 July 2015). "Chakkaram 1968". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180530131201/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-chakkaram/article7386628.ece. 
  3. Cowie, Peter, ed. (1968). World Filmography. Tantivy Press. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-498-01569-4. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
  4. "Chakkaram". JioSaavn. 31 December 1968. Archived from the original on 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சக்கரம்_(திரைப்படம்)&oldid=32680" இருந்து மீள்விக்கப்பட்டது