எங்க வீட்டுப் பெண்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்க வீட்டுப் பெண்
இயக்கம்சாணக்யா
தயாரிப்புநாகி ரெட்டி
விஜயா கம்பைன்ஸ்
சக்கரபாணி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
விஜய நிர்மலா
ஜெய்சங்கர்
எம். ஆர். ராதா
நாகேஷ்
மனோரமா
என். வி. தம்பையா
கொட்டாப்புளி ஜெயராமன்
வசந்தா
சீதாலக்ஷ்மி
வெளியீடுசனவரி 23, 1965
நீளம்4873 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க வீட்டுப் பெண் (Enga Veettu Penn) 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று தீபாவளி நாளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சாணக்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜய நிர்மலா, வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே.வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்தார்.[2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Engaveettu Penn". இந்தியன் எக்சுபிரசு: pp. 14. 23 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651023&printsec=frontpage&hl=en. 
  2. "Enga Veettu Penn". Songs4all. Archived from the original on 14 July 2021. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.

நூல் தொகை

வெளி இணைப்புகள்

  1. http://en.600024.com/movie/enga-veettu-penn/ பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=எங்க_வீட்டுப்_பெண்&oldid=31200" இருந்து மீள்விக்கப்பட்டது