மண்டோதரி
Jump to navigation
Jump to search
மண்டோதரி | |
---|---|
ராஜா ரவி வர்மா வரைந்த “கோவிலில் தானம் செய்யும் பெண்” ஓவியம். தி வீக் பத்திரிக்கையால் மண்டோதரியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது | |
சமசுகிருதம் | Mandodarī |
வகை | அசுரர் |
இடம் | இலங்கை |
துணை | இராவணன் |
மண்டாேதரி இராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள். மயனின் மகள். இலங்கைக்குச் சென்ற அனுமன், முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன். சம்சுகிருதத்தில் மண்டோதரி என்ற சொல்லுக்கு மெல்லிய வயிறாள் என்று பொருள். [1] [2]