பிரகஸ்தன்
Jump to navigation
Jump to search
பிரகஸ்தன் (Prahasta) இராமாயணக் காவியம் கூறும் இலங்கை வேந்தன் இராவணின் ஏழு மகன்களில் ஒருவனும், அரக்கர் படைத்தலைவர்களில் ஒருவனும் ஆவார்.
இராம-இராவணப் போரின் போது, வானரப் படைத்தலைவர் நீலன், பெரும் பாறைகளைக் கொண்டு, இந்திரஜித்தின் தம்பியான பிரகஸ்தனின் தலையிலும், கழுத்திலும் தாக்கி அழிக்கிறார். (Valmiki Ramayana, book 6, canto 58, verses 53,54)[1]