ஒரு மரத்து பறவைகள்
Jump to navigation
Jump to search
ஒரு மரத்து பறவைகள் | |
---|---|
இயக்கம் | ரா. சங்கரன் |
தயாரிப்பு | ஜெயலக்ஸ்மி ஹரி ஜெயவேல் புரொடக்ஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்கணேஷ் ஸ்ரீபிரியா |
ஒளிப்பதிவு | Ranga |
வெளியீடு | சனவரி 12, 1980 |
நீளம் | 3982 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு மரத்து பறவைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.