சைந்தவி (பாடகி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சைந்தவி
Saindhavi Prakash.jpg
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்1
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)
இசைத்துறையில்2002–தற்போது வரை

சைந்தவி (Saindhavi, பிறப்பு:3 சனவரி 1989) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார்.[1][2]

குடும்ப வாழ்க்கை

சைந்தவிக்கும் இவரது பள்ளித்தோழன் ஜி. வி. பிரகாசுக்கும் 27 சூன் 2013 இல் சென்னையில் திருமணம் நடந்தது.[3] இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார்.

திரைப்படவியல்

சைந்தவி பாடிய தமிழ்த் திரைப்படப் பாடல்களில் சில.[4][5]

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் இணைந்து பாடியோர் குறிப்புகள்
2004 அந்நியன் "அண்டங்காக்கா கொண்டக்காரி" ஹாரிஸ் ஜயராஜ் ஜாசி கிஃப்ட், சிரேயா கோசல், கேகே
2005 தொட்டி ஜெயா "அச்சுவெல்லம்" சங்கர் மகாதேவன், இரஞ்சித்
ஏபிசிடி "மஞ்சள் முகமே" டி. இமான்
2006 திரைப்படம் "காதல் வந்தும்" சிறீகாந்து தேவா வி. வி. பிரசன்னா
பட்டியல் "போக போக பூமி விரிகிறதே" யுவன் சங்கர் ராஜா ஹரிசரண், விஜய் யேசுதாஸ், ஹரிணி சுதாகர்
பரமசிவன் "கண்ணன் மணிவண்ணன்" வித்தியாசாகர்
ஆதி "ஏ துற்றா" திப்பு
வரலாறு "இன்னிசை அளபெடையே" ஏ. ஆர். ரகுமான் மகதி, நரேஷ் ஐயர்
2007 அழகிய தமிழ்மகன் "கேளாமல் கையிலே" ஏ. ஆர். ரகுமான் சிறீராம் பார்த்தசாரதி
கண்ணாமூச்சி ஏனடா "கண்ணாமூச்சி ஆட்டம்" யுவன் சங்கர் ராஜா
2009 திரு திரு துறு துறு "சில்லுன வீசும்" மணிசர்மா ஹரிசரண்
"டிடிடிடி தலைப்புப் பாடல்" இரஞ்சித்
2010 பையா "அடடா மழடா" யுவன் சங்கர் ராஜா சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான எடிசன் விருது
சுறா "தஞ்சாவூர் ஜில்லாக்காரி" மணிசர்மா
மதராசபட்டினம் "ஆருயிரே ஆருயிரே" ஜி. வி. பிரகாஷ் குமார்
Uthama Puthiran "என் நெஞ்சு" விஜய் ஆண்டனி
2011 மாப்பிள்ளை "ரெடி ரெடியா" மணிசர்மா முகேஷ் முகமது
"ஒன்னு ரெண்டு" இரஞ்சித்
அரும்பு மீசை குறும்பு பார்வை "இடுப்பழகி ஓ மாமி" முகமது ரிசுவன் அஜீஸ் அசோக்
தெய்வத்திருமகள் "விழிகளில் ஒரு வானவிழி" ஜி. வி. பிரகாஷ் குமார்
வெடி "இப்படி மழை அடித்தால்" விஜய் ஆண்டனி கார்த்திக்
மயக்கம் என்ன "பிறை தேடும்" ஜி. வி. பிரகாஷ் குமார் ஜி. வி. பிரகாஷ் குமார் இந்த ஆண்டின் பெண் குரலுக்கான மிர்சி இசை விருது

இந்த ஆண்டின் பிரபல சோடிப் பாடலுக்கான விஜய் இசை விருது

"நான் சொன்னதும் மழை வந்துச்சா" நரேஷ் ஐயர்
2012 வேட்டை "தைய தக்க" யுவன் சங்கர் ராஜா ஹரிணி
சகுனி "மனசெல்லாம் மழையே" ஜி. வி. பிரகாஷ் குமார் சோனு நிகம், ஜி. வி. பிரகாஷ் குமார்
சுந்தர பாண்டியன் "நெஞ்சுக்குள்ளே" என். ஆர். ரகுநந்தன்
தாண்டவம் "உயிரின் உயிரே" ஜி. வி. பிரகாஷ் குமார் சத்யா பிரகாஷ், ஜி. வி. பிரகாஷ் குமார் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான சைமா விருது
2013 சுண்டாட்டம் "காதல் வரும் வரை" பிரிட்டோ மைக்கேல்
உதயம் என். எச்4 "யாரோ இவன்" ஜி. வி. பிரகாஷ் குமார் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான எடிசன் விருது
தலைவா "யார் இந்த சாலை" ஜி. வி. பிரகாஷ் குமார்
இராஜா இராணி "நீ யாரோ யாரோ" ஜி. வி. பிரகாஷ் குமார்
2014 தெகிடி "விண்மீன் விதையில்" நிவாஸ் கே. பிரசன்னா அபே ஜோத்புக்கர்
மறுமுகம் "குறு குறு கண்ணாலே" அகஸ்தியா
நான் சிகப்பு மனிதன் "இதயம் உன்னை தேடுதே" ஜி. வி. பிரகாஷ் குமார் ஜி. வி. பிரகாஷ் குமார்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் "பெண் மேகம் போலவே" சர்ரெத் ஜி. வி. பிரகாஷ் குமார்
பொறியாளன் "கண் ரெண்டும்" எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் ஜி. வி. பிரகாஷ் குமார்
திரைப்படம் "காதல் கேசட்டா" நடராஜன் சங்கரன் சத்ய பிரகாஷ்
புலிவால் "நீலாங்கரையில்" என். ஆர். ரகுநந்தன் கார்த்திக்
2015 சண்டமாருதம் "பார்த்துக் கொண்டே" ஜேம்ஸ் வசந்தன் சத்ய பிரகாஷ்
இராஜதந்திரம் "ஏன் இந்த பறவைகள்" ஜி. வி. பிரகாஷ் குமார்
இது என்ன மாயம் "இரவாக நீ" ஜி. வி. பிரகாஷ் குமார்
திரிஷா இல்லனா நயன்தாரா "என்னாச்சு ஏதாச்சு" ஜி. வி. பிரகாஷ் குமார் ஜி. வி. பிரகாஷ் குமார், கல்யாணி பிரதீப்
2016 சேதுபதி "கவா கவா" நிவாஸ் கே. பிரசன்னா கார்த்திக்
தெறி "என் ஜீவன்" ஜி. வி. பிரகாஷ் குமார் ஹரிஹரன், வைக்கம் விஜயலட்சுமி
2017 88 "காலக்காலின்" தயாரத்னம்
2018 இலட்சுமி "ஆல ஆல" சாம் சி. எஸ். ஜி. வி. பிரகாஷ் குமார்
"டிரீமி செல்லம்மா"
2019 அசுரன் "எள்ளு வய பூக்கலையே" ஜி. வி. பிரகாஷ் குமார் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஆனந்த விகடன் திரைப்பட விருது
சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான சைமா விருது[6]
2020 பொன்மகள் வந்தாள் "வானமாய் நான்" கோவிந்த் வசந்தா
சூரரைப் போற்று "கையிலே ஆகாசம்" ஜி. வி. பிரகாஷ் குமார்
2021 பேய் இருக்க பயமேன் "வானவில்லின் வண்ணம் அள்ளி" ஜோஸ் பிராங்கிளின்
தலைவி "மழை மழை" ஜி. வி. பிரகாஷ் குமார்
"கண்ணும் கண்ணும் பேச பேச"
ஜெயில் ‌"பூமிக்கு நீ வந்த" ஜி. வி. பிரகாஷ் குமார் இரவி ஜி
2022 அன்பறிவு "கண்ணிரண்டும்" ஹிப்ஹாப் தமிழா
யானை "கணபதி சரணம்" ‌ ஜி. வி. பிரகாஷ் குமார்
"தெய்வ மகளே"
பெஸ்டி "இரகசிய ரணா" ஜே. வி.
இரும்பன் "உன் வெள்ளந்திய அழகு தான்" சிறீகாந்து தேவா ஜி. வி. பிரகாஷ் குமார்
காம்லக்சு "கத்தி கூவுது காதல்" கார்த்திக் ராஜா ஜி. வி. பிரகாஷ் குமார்
யுகி "கடவுள் தந்த" ரஞ்சின் ராஜ் பிரதீப் குமார்
2023 ஜவான் "ஈரம் தலைப்புப் பாடல்" அனிருத் ரவிச்சந்திரன்

தொலைக்காட்சிகளில்

ஆண்டு தொடர் பாடல் இசையமைப்பாளர்(கள்) வரிகள் இணைந்து பாடியோர் தொலைக்காட்சி
2007 அத்திப்பூக்கள் "ஆரி ஆரோ உறவுகளே" எக்சு.பௌல்ராஜ் கிருத்தியா சன் தொலைக்காட்சி
2012 வள்ளி "காலம் ஒரு நதியென" எக்சு.பௌல்ராஜ் கிருத்தியா
2019 தமிழ்ச்செல்வி "அன்புமனம் கொண்டவள்"
2021 தாலாட்டு "தாலாட்டு தாலாட்டு"
2022 கனா "கண்ணால வால் எடுக்குறா" ஜீ தமிழ்
2023 மீனா "பூவே கதை பேசலாமா" அஜீஸ் சினேகன் சன் தொலைக்காட்சி
2023 சிங்கப் பெண்ணே "சிங்கப் பெண்ணே வா" பழநிபாரதி

மேற்கோள்கள்

  1. "Saindhavi - Profile - Chennaiyil Thiruvaiyaru". Lakshman Sruthi இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304040044/http://www.lakshmansruthi.com/chennaiyil_thiruvaiyaru/saindhavi.asp. பார்த்த நாள்: 29 June 2018. 
  2. "Singer Saindhavi profile". IndiaGlitz. 31 May 2007. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/12394.html. பார்த்த நாள்: 11 May 2010. 
  3. "GV Prakash weds Saindhavi in a traditional ceremony - View pics!" இம் மூலத்தில் இருந்து 16 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190516170614/https://www.bollywoodlife.com/south-gossip/gv-prakash-weds-saindhavi-in-a-traditional-ceremony-view-pics/. 
  4. "Saindhavi Tamil songs. Saindhavi music videos, interviews, non-stop channel". Raaga. http://www.raaga.com/channels/tamil/singers/Saindhavi.html. 
  5. "Director Mani Ratnam Releases Musical Tribute to Jeyamohan's Epic Venmurasu" (in Tamil). https://solvanam.com/2021/10/24/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/. 
  6. "Soorarai Pottru and Asuran wins big at SIIMA 2020 and 2021!". 21 செப்டம்பர் 2021 இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921074856/https://www.sify.com/movies/soorarai-pottru-and-asuran-wins-big-at-siima-2020-and-2021-news-tamil-vjuflkcdfiiji.html. 
"https://tamilar.wiki/index.php?title=சைந்தவி_(பாடகி)&oldid=8900" இருந்து மீள்விக்கப்பட்டது