அழகிய தமிழ்மகன்
Jump to navigation
Jump to search
அழகிய தமிழ்மகன் | |
---|---|
இயக்கம் | பரதன் |
தயாரிப்பு | சுவர்கச்சித்ரா அப்பச்சன் |
கதை | எசு. கே. சீவா |
இசை | ஏ. ஆர். இரகுமான் |
நடிப்பு | விசய் சிரேயா சரன் நமிதா |
ஒளிப்பதிவு | கே. பாலசுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | அந்தோனி |
விநியோகம் | பிரமிடு சாய்மிரா |
வெளியீடு | நவம்பர் 8, 2007 |
ஓட்டம் | 171 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 15 கோடி |
மொத்த வருவாய் | 40 கோடி[1][2][3] |
அழகிய தமிழ்மகன் (Azhagiya Tamil Magan) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[4] இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது[5] இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார் .[6]
இத்திரைப்படம் நவம்பர் 8, 2007இல் வெளியிடப்பட்டது.[7] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் மகா முதுரு என்ற பெயரிலும் இந்தி மொழியில் சப்சே படா கில்லாடி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. இப்படம் 22 மார்ச் 2024 அன்று மீண்டும் வெளியிடப்பட்டு தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர்கள்
நடிகர் | கதைமாந்தர் |
---|---|
விஜய் | குரு/பிரசாத் (இரட்டை வேடம்) |
சிரேயா சரன் | அபிநயா |
நமிதா | தனலட்சுமி |
சயாசி சிண்டே | தீய நகை வணிகர் |
ஆசிசு வித்யார்தி | ஆனந்து செல்லையா |
சந்தானம் | குருவின் நண்பர் |
கஞ்சா கறுப்பு | குருவின் ஊர் நண்பர் |
தணிக்கெல்லா பரணி | குருவின் தந்தை |
கீதா | குருவின் தாய் |
சிறீமன் | விளையாட்டு வீரர் |
எம். எசு. பாசுகர் | குருவின் பயிற்றுவிப்பாளர் |
சத்யன் | குருவின் நண்பர் |
நிவேதித்தா | |
மனோபாலா | பேராசிரியர் |
சகீலா | சகீலா |
பாடல்கள்
அழகிய தமிழ்மகன் | ||||
---|---|---|---|---|
பாடல்
| ||||
வெளியீடு | 2007 | |||
ஒலிப்பதிவு | பஞ்சதன் | |||
ஏ. ஆர். இரகுமான் காலவரிசை | ||||
|
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
1 | எல்லாப்புகழும் | ஏ. ஆர். இரகுமான் | 05:32 | வாலி |
2 | பொன்மகள் வந்தாள் | முகம்மது அசுலாம், எம்பர் | 03:06 | ஆலங்குடி சோமு |
3 | நீ மரிலின் மன்றோ | பென்னி தயால், உச்சயினீ | 06:15 | நா. முத்துக்குமார் |
4 | வளையப்பட்டித் தவிலே | நரேசு ஐயர், உச்சயினீ, மதுமிதா | 05:44 | நா. முத்துக்குமார் |
5 | கேளாமல் கையிலே | சிறீராம் பார்த்தசாரதி, சைந்தவி | 05:28 | தாமரை |
6 | மதுரைக்குப் போகாதடீ | பென்னி தயால், அர்ச்சித்து, தர்சனா | 05:23 | பா. விசய் |
மேற்கோள்கள்
- ↑ Focus, Filmy (2022-08-20). "Azhagiya Tamil Magan made on a budget of 15 crore collected 27 crore at the domestic box office" இம் மூலத்தில் இருந்து 2024-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240524141519/https://tamil.filmyfocus.com/vijays-azhagiya-tamilmagan-movie-box-office-collection/amp.
- ↑ [https://web.archive.org/web/20230220234915/https://www.boxofficemojo.com/release/rl768771073/weekend/ "Azhagiya Tamizh Magan collected 9 crore at the overseas box office"] இம் மூலத்தில் இருந்து 20 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230220234915/https://www.boxofficemojo.com/release/rl768771073/weekend/.
- ↑ "Azhagiya Tamil Magan collected 4 crore in its re-release" (in ta). 2024-03-16 இம் மூலத்தில் இருந்து 2024-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240524113931/https://www.dinamani.com/cinema/cinema-news/2024/Mar/16/azhagiya-tamil-magan-movie.
- ↑ அழகிய தமிழ் மகன் (2007) (ஆங்கில மொழியில்)
- ↑ "முடிவடைந்தது 'அழகிய தமிழ்மகன் (அழகிய தமிழ் மகன் முடிவடைந்தது)'" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304223722/http://www.koodal.com/cinema/news.asp?id=519&title=.
- ↑ "தீபாவளி திரைப்படங்கள்-ஒரு முன்னோட்டம்" இம் மூலத்தில் இருந்து 2010-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100305170346/http://www.nilacharal.com/ocms/log/11050715.asp.
- ↑ அழகிய தமிழ் மகன் (உலகம்) (ஆங்கில மொழியில்)
- ↑ அழகிய தமிழ் மகன் (2007) (ஆங்கில மொழியில்)
- ↑ அழகிய தமிழ்மகன் (2007) (ஆங்கில மொழியில்)
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with unknown parameters
- 2007 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஜய் நடித்துள்ள திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்
- மனோபாலா நடித்த திரைப்படங்கள்
- சிரேயா சரன் நடித்த திரைப்படங்கள்
- நமிதா நடித்த திரைப்படங்கள்
- சந்தானம் நடித்த திரைப்படங்கள்