பந்தா பரமசிவம்
Jump to navigation
Jump to search
பந்தா பரமசிவம் | |
---|---|
இயக்கம் | டி. பி. கஜேந்திரன் |
நடிப்பு | பிரபு அப்பாஸ் வினு சக்ரவர்த்தி மணிவண்ணன் |
பந்தா பரமசிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, அப்பாஸ், வினு சக்ரவர்த்தி, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
வகை
மேற்கோள்கள்
- ↑ "பந்தா பரமசிவம் / Banda Paramasivam (2003)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 October 2023.
- ↑ "Rs 2 Cr Tamil film remade in Hindi makes Rs 100 Crore plus!". Sify. 27 April 2012. Archived from the original on 15 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
- ↑ "Banda Paramasivam (2002)". Raaga.com. Archived from the original on 30 June 2022. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.