பெண்ணின் மனதைத் தொட்டு
Jump to navigation
Jump to search
பெண்ணின் மனதை தொட்டு | |
---|---|
இயக்கம் | எஸ். எழில் |
தயாரிப்பு | எம். காஜா மைதீன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பிரபுதேவா ஜெயா சீல் தாமு மதன் பாப் மயில்சாமி மௌலி பொன்னம்பலம் சரத்குமார் ராம்ஜி காவேரி விவேக் பாரதி ஐஸ்வர்யா நாஷா எஸ். என். லட்சுமி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெண்ணின் மனதை தொட்டு (Pennin Manadhai Thottu) 2000 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் பிரபு தேவா, சரத் குமார், ஜெயாசீல், மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை எஸ். எழில் இயக்கினார்.
வகை
பாடல்கள்
எஸ். ஏ. ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]
- கல்லூரி வானில் - அனுராதா ஸ்ரீராம், தேவா
- கண்ணுக்குள்ளே - உன்னி மேனன்
- உதடுக்கும் கன்னத்துக்கும் - தேவன்
மேற்கோள்கள்
- ↑ "Pennin Manathai Thottu (Original Motion Picture Soundtrack) by S. A. Rajkumar". Apple Music. 22 May 2000. Archived from the original on 5 June 2019. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
வெளி இணைப்புகள்
- திரைப்படம்.காம் பரணிடப்பட்டது 2010-01-02 at the வந்தவழி இயந்திரம்
- இத்திரைப்படத்தின் "கல்லூரி வானில்" என்ற பாடல்