குடியிருந்த கோயில்
குடியிருந்த கோயில் (Kudiyirundha Koyil) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, எல். விஜயலட்சுமி[1] மற்றும் பலர் நடித்துள்ளனர். சீனா டவுன் என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கமே குடியிருந்த கோயில் திரைப்படமாகும்.[2] எம்.எசு. விசுவநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3]
குடியிருந்த கோயில் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | டி. எஸ். ராஜ சுந்தரேசன் சரவணா ஸ்கிரீன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | மார்ச்சு 15, 1968 |
நீளம் | 4785 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
எம். ஜி. இராமச்சந்திரன் | ஆனந்த் மற்றும் பாபு[4] |
ஜெயலலிதா | ஜெயா, ஆனந்த்தின் காதலி[4] |
ராஜஸ்ரீ | ஆஷா, பாபுவின் காதலி |
விஜயலட்சுமி | ஆடலுடன்
பாடலை கேட்டு பாடலில் சிறப்புத் தோற்றம் |
பண்டரி பாய் | மங்களம், ஆனந்த் மற்றும் பாபுவின் அம்மா |
எம். என். நம்பியார் | பூபதி |
மேஜர் சுந்தர்ராஜன் | காவல் அதிகாரி |
வி. கே. ராமசாமி | பாகவதர் சிங்காரம் |
எஸ். வி. இராமதாஸ் | இராமநாதன், ஆனந்த் மற்றும் பாபுவின் அப்பா |
நாகேஷ் | ஜெயாவின் மூத்த சகோதரர் |
பாடல்கள்
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்(கள்) | நீளம் (நி: நொ) |
1 | நீயேதான் எனக்கு | வாலி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3.35 |
2 | ஆடலுடன் பாடலை | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 6.07 | |
3 | என்னைத் தெரியுமா | டி. எம். சௌந்தரராஜன் | 3.38 | |
4 | குங்குமப் பொட்டின் | ரோஸ்னரா பேகம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3.42 |
5 | நான் யார் நீ யார் | புலமைப்பித்தன் | டி. எம். சௌந்தரராஜன் | 3.19 |
6 | துள்ளுவதோ இளமை | வாலி | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 3.37 |
7 | உன் விழியும் என்வாளும் | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 3.17 | |
8 | ஆடுவது உடலுக்கு | கண்ணதாசன் | எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131126000322/http://www.hindu.com/2007/12/24/stories/2007122451290200.htm.
- ↑ "Forever young". The Telegraph. 21 October 2010 இம் மூலத்தில் இருந்து 27 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200627090452/https://www.telegraphindia.com/entertainment/forever-young/cid/472271.
- ↑ "Kudiyiruntha Kovil (1968)" இம் மூலத்தில் இருந்து 11 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120311093031/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000088.
- ↑ 4.0 4.1 "Jayalalithaa and MGR's best song-and-dance numbers in Tamil cinema: Throwback Thursday". 16 February 2017 இம் மூலத்தில் இருந்து 29 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200929112949/https://www.firstpost.com/entertainment/jayalalithaa-and-mgrs-best-song-and-dance-numbers-in-tamil-cinema-throwback-thursday-3286300.html.
நூல் தொகை
- Sundararaman (2007). Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ). Pichhamal Chintamani. இணையக் கணினி நூலக மையம்:295034757.