கோகுலத்தில் சீதை
Jump to navigation
Jump to search
கோகுலத்தில் சீதை | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | அகத்தியன் |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் ஜி. வேணுகோபால் |
கதை | அகத்தியன் |
இசை | தேவா |
நடிப்பு | கார்த்திக் சுவலட்சுமி கரண் |
ஒளிப்பதிவு | சூரியன் |
படத்தொகுப்பு | இலான்சி-மோகன் |
கலையகம் | லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள் |
விநியோகம் | லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள் |
வெளியீடு | 10 நவம்பர் 1996 |
ஓட்டம் | 174 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோகுலத்தில் சீதை (Gokulathil Seethai), கார்த்திக் நடித்து 1995ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். அகத்தியன் இயக்கிய இப்படத்தில் சுவலட்சுமி, மணிவண்ணன், கெளதம், விஸ்வநாத், ஸ்டான்லி, செந்தில்குமார், பிரபு, பத்மனாபன், ராஜன், ஹாரிஷ், ரமேஷ்கண்ணா, மணிசங்கர், "கோட்டை" பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜய், கரண், பாண்டு போன்ற நடிகர்கள் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா; தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர். இயக்குனர் அகத்தியனே கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார்.
நடிகர்கள்
- கார்த்திக் - ரிஷி
- சுவலட்சுமி - நிலா
- கரண் - மோகன்
- மணிவண்ணன் - அப்பா
- தலைவாசல் விஜய்
- பாண்டு - சமயல்காரன்
- சிசர் மனோகர்- சிசர் மனோகர்[1]
- விஜய் சேதுபதி - பார்வையாளர் (தலைப்பில் பெயர் வராத வேடம்)
- அகத்தியன் - பேரூந்து நடத்துனர்
தயாரிப்பு
தேவயானியின் தேதி கிடைக்கவில்லை என்பதால் சுவலட்சுமியை தேர்ந்தெடுத்தனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ "ப்ரொடக்ஷன் யூனிட் பழனிச்சாமி டு நடிகர் சிசர் மனோகர்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 14" (in ta). 6 July 2017 இம் மூலத்தில் இருந்து 16 Sep 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190916054304/https://cinema.vikatan.com/tamil-cinema/94539-actor-scissor-manohars-early-days-in-cinema#bypass-sw.
- ↑ "Tamil Movie News - Pudhu Edition 3". Google Groups இம் மூலத்தில் இருந்து 15 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6xFPwSquy?url=https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/ibv76-CAjoA.