கே. செல்வபாரதி
Jump to navigation
Jump to search
கே. செல்வபாரதி | |
---|---|
பிறப்பு | 25 செப்டம்பர் 1964 தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் writer |
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது வரை |
கே. செல்வ பாரதி (K. Selva Bharathy) என்பவர் ஒரு இந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், உரையாடல் எழுத்தாளருமாவார். இவர் விஜய் , ரம்பா, தேவயானி ஆகியோர் நடித்த நினைத்தேன் வந்தாய் (1998) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1][2] இப்படம் தெலுங்கு திரைப்படமான பெல்லி சந்தடி (1996) படத்தின் மறு ஆக்கம் ஆகும். இவர் முன்னதாக மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார்.
திரைப்படவியல்
- இயக்குனர்
ஆண்டு | படம் | பணி | மொழி | குறிப்பு | |
---|---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | ||||
1995 | முறை மாமன் | தமிழ் | உரையாடல் மட்டும் | ||
1995 | முறை மாப்பிள்ளை | தமிழ் | உரையாடல் மட்டும் | ||
1996 | உள்ளத்தை அள்ளித்தா | தமிழ் | உரையாடல் மட்டும் | ||
1996 | மேட்டுக்குடி | தமிழ் | உரையாடல் மட்டும் | ||
1997 | ஜானகிராமன் | தமிழ் | |||
1997 | வி.ஐ.பி | தமிழ் | உரையாடல் மட்டும் | ||
1997 | அட்ராசக்கை அட்ராசக்கை | தமிழ் | உரையாடல் மட்டும் | ||
1998 | மூவேந்தர் | தமிழ் | கதை-உரையாடல் மட்டும் | ||
1998 | நினைத்தேன் வந்தாய் | தமிழ் | |||
1999 | ஹலோ | தமிழ் | |||
1999 | அழகர்சாமி | தமிழ் | உரையாடல் மட்டும் | ||
2000 | பிரியமானவளே | தமிழ்[3] | |||
2002 | விவரமான ஆளு | தமிழ்[4] | |||
2003 | வசீகரா | தமிழ்[5] | |||
2005 | தகதிமிதா | தமிழ் | கதை-உரையாடல் மட்டும் | ||
2005 | அன்பே வா | தமிழ் | |||
2007 | பசுபதி மே / பா. ராசக்காபாளையம் | தமிழ் | |||
2008 | வம்புச்சண்ட | தமிழ் | கதை-உரையாடல் மட்டும் | ||
2012 | முரட்டு காளை | தமிழ்[6] | |||
2013 | காதலைத் தவிர வேறொன்றும் இல்லை | தமிழ் | |||
2019 | வந்தா ராஜாவாதான் வருவேன் | தமிழ் | உரையாடல் மட்டும் |
- நடிகர்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2010 | மாஸ்கோவின் காவிரி | சமந்தாவின் தந்தை |
- பாடலாசிரியர்
ஆண்டு | தலைப்பு | பாடல் | இசையமைப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2005 | அன்பே வா | "அலேக், அலேக்", "நான் உன்னை", "பிடிகவில்லைடா" | டி. இம்மான் | |
2005 | தகதிமிதா | "இது கல்லூரியல்ல" | டி. இம்மான் | |
2007 | பசுபதி மே / பா ரசக்கப்பாளையம் | அனைத்து பாடல்களும் | தேவா | |
2012 | முரட்டுக் காளை | அனைத்து பாடல்களும் | ஸ்ரீகாந்த் தேவா | |
2013 | கதலை தவிர வேரொன்றும் இல்லை | அனைத்து பாடல்களும் | ஸ்ரீகாந்த் தேவா |
குறிப்புகள்
- ↑ "Ninaithen Vandhai review". indolink. 11 April 1998. Archived from the original on 31 May 2000. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Archived from the original on 6 August 2013.
- ↑ "Priyamanavale". official site. Archived from the original on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
- ↑ "Archived copy". Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 6 August 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Vaseegara Review". தி இந்து. 2003-01-31. Archived from the original on 30 June 2003. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
- ↑ "Murattu Kaalai remake". sify. Archived from the original on 4 November 2013. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.