மேட்டுக்குடி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மேட்டுக்குடி
குறுந்தகுடு அட்டை
இயக்கம்சுந்தர் சி[1]
தயாரிப்புஎன். பிரபாவதி
என். ஜோதிலட்சுமி
என். விஸ்ணுராம்
என். ரகுராம்
கதைகே. செல்வபாரதி (வசனம்)
திரைக்கதைசுந்தர் சி
இசைசிற்பி[2]
நடிப்புகார்த்திக்
ஜெமினி கணேசன்
கவுண்டமணி
நக்மா
மணிவண்ணன்[2]
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்கங்கா கௌரி புரொடக்சன்சு
விநியோகம்கங்கா கௌரி புரொடக்சன்சு
வெளியீடு29 ஆகஸ்டு 1996
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேட்டுக்குடி (Mettukudi) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கார்த்திக், ஜெமினி கணேசன், கவுண்டமணி, நக்மா, மணிவண்ணன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மைசூர் லலிதா மாகாலில் படப்பிடிப்பு நடந்தது.[3] சிற்பியின் இசையமைப்பில் பழனி பாரதி பாடல்களை எழுதியிருந்தார்.[4][5] சுந்தர் சி இயக்கிய சிறப்பான நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றான இது திரையிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[2]

கதைச் சுருக்கம்

நடிகர்கள்

பாடல்கள்

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பழனிபாரதி

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "அன்புள்ள மன்னவனே"  மனோ, சுவர்ணலதா 5:15
2. "வெல்வெட்டா"  மனோ, சித்ரா 4:59
3. "இந்த பூந்தென்றல்"  மனோ, சிற்பி, இஷ்ரத் 4:59
4. "அடி யாரது யாரது"  மனோ, சித்ரா 5:00
5. "மானாமதுரை குண்டு மல்லியே"  கிருஷ்ணசந்தர், சுவர்ணலதா 4:55
6. "சரவணபவனின்"  மனோ 4:48

மேற்கோள்கள்

  1. Mettukudi, Music Plugin, archived from the original on 2016-03-03, retrieved 18 திசம்பர் 2014
  2. 2.0 2.1 2.2 Mettukudi songs, Thirai Paadal, retrieved 18 திசம்பர் 2014
  3. "முத்து, KGF, லிங்கா, மதராசப்பட்டிணம் போன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்ட அரண்மனை இது தானாம்!" (in Ta). 14 December 2023 இம் மூலத்தில் இருந்து 17 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231217053816/https://tamil.nativeplanet.com/travel-guide/lalitha-palace-in-mysore-where-was-muthu-and-kgf-movies-were-shot-how-to-visit-lalitha-palace-004903.html. 
  4. "Mettukudi / Siraichaalai" இம் மூலத்தில் இருந்து 7 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221207191648/https://avdigital.in/products/mettukudi-siraichaalai. 
  5. "Mettukudi (Original Motion Picture Soundtrack)" இம் மூலத்தில் இருந்து 7 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240307130405/https://music.apple.com/in/album/mettukudi-original-motion-picture-soundtrack/1578227069. 

வெளி இணைப்புகள்