பதவிப் பிரமாணம்
Jump to navigation
Jump to search
பதவிப் பிரமாணம் | |
---|---|
இயக்கம் | கே. ஆர். உதய்சங்கர் |
தயாரிப்பு | ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் மோகன் நடராஜன் தரங்கை வி. சண்முகம் |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் வினிதா கீர்த்தனா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பதவிப் பிரமாணம் (Pathavi Pramanam) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், கீர்த்தனா நடித்த இப்படத்தை கே. ஆர். உதய்சங்கர் இயக்கினார்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காமகோடியன் மற்றும் பிறைசூடன் எழுதியிருந்தனர்.[1]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "ஒரே ஒரு பாட்டு காணாமல்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பிறைசூடன் | 5:09 |
2 | "ஒரே ஒரு பாட்டு நான் பாட" | கே. எஸ். சித்ரா | 4:27 | |
3 | "பூ முடிச்சு பொட்டு வச்சு" | கிருஷ்ணராஜ் | 4:21 | |
4 | "துள்ளி துள்ளி துடிக்குது மனசு" | மனோ, கே. எஸ். சித்ரா | காமகோடியன் | 4:26 |
5 | "வெற்றிக் கோட்டை நாயகரே" | மனோ, கே. எஸ். சித்ரா | 4:35 |
மேற்கோள்கள்
- ↑ "Pathavi Pramannam". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 26 April 2022. பார்க்கப்பட்ட நாள் 26 April 2022.
வெளி இணைப்புகள்
- http://en.600024.com/movie/padhavi-pramanam/ பரணிடப்பட்டது 2011-11-13 at the வந்தவழி இயந்திரம்
- http://www.gomolo.com/padhavi-pramanam-movie-cast-crew/11841 பரணிடப்பட்டது 2012-03-13 at the வந்தவழி இயந்திரம்