சீறிவரும் காளை
Jump to navigation
Jump to search
சீறிவரும் காளை | |
---|---|
இயக்கம் | ராமராஜன் |
தயாரிப்பு | செல்வா சரோஜா, சுபேஸ் |
கதை | இராமராஜன் |
இசை | சிற்பி (இசையமைப்பாளர்) |
நடிப்பு | ராமராஜன் அபிதா மன்சூர் அலி கான் ஆனந்த் ராஜ் (நடிகர்) மனோரம்மா |
ஒளிப்பதிவு | கே.எஸ் செல்வராஜ் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | கண்ணா சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | 13 ஏப்ரல் 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) |
சீறிவரும் காளை (Seerivarum Kaalai) 2001 ராமராஜன் எழுதி இயக்கிய திரைப்படமாகும். இதில் சேது படப்புகழ் அபிதா நடித்துள்ளார். மனோரம்மா, மன்சூர் அலி கான், ஆனந்த் ராஜ்.
நடிகர்கள்
- ராமராஜன் - காளையன்[1]
- அபிதா - காமாட்சி
- அலெக்ஸ்
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- செந்தில்
- எஸ். எஸ். சந்திரன்
- மனோரமா
- விசித்ரா - நந்தினி[2]
மேற்கோள்கள்
- ↑ Srinivasan, Sudhir (17 January 2015). "Going wild over titles" (in en-IN). தி இந்து. http://www.thehindu.com/features/cinema/going-wild-over-titles/article6796878.ece. பார்த்த நாள்: 28 May 2018.
- ↑ "Seeri varum kaalai". entertainment.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 3 August 2014.[தொடர்பிழந்த இணைப்பு]