சபேஷ் முரளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சபேஷ்-முரளி
Sabesh-Murali
தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் நேர்காணலின் போது சபேஷும் முரளியும்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்சென்னை, தமிழ் நாடு
இசை வடிவங்கள்டப்பாங் கூத்து, கானா
தொழில்(கள்)இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள்
இசைத்துறையில்2000 - தற்போது

சபேஷ் - முரளி (ஆங்கிலம்:Sabesh-Murali) ஆகிய இருவரும் இந்திய இரட்டை இசையமைப்பாளர் ஆவர். இவர்கள் பின்னணிப் பாடல்களும் பாடியுள்ளனர்.

வரலாறு

தமிழ்நாட்டில் உள்ள, சென்னையைச் சேர்ந்த இவர்கள் உடன்பிறந்த இரட்டைச் சகோதரர்கள் ஆவர். இவர்கள் இசையமைப்பாளர் தேவாவின் தம்பிகள் ஆவர். இருவரும் உதவி இசையமைப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பொக்கிசம், மிளகா, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, கோரிப்பாளையம் போன்ற தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.[1]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2001 சமுத்திரம் தமிழ்
2005 குருதேவ் தமிழ்
2005 அடைக்கலம் தமிழ்
2005 தவமாய் தவமிருந்து தமிழ்
2005 சுயேட்சை எம். எல். ஏ. தமிழ்
2006 இம்சை அரசன் 23ஆம் புலிகேசி தமிழ்
2007 நிறம் தமிழ்
2008 இந்திரலோகத்தில் நா அழகப்பன் தமிழ்
2009 பொக்கிசம் தமிழ்
2009 வைகை தமிழ்
2009 மாயாண்டி குடும்பத்தார் தமிழ்
2010 மிளகா தமிழ்
2010 கோரிப்பாளையம் தமிழ்
2010 அந்தோனி யார் தமிழ்
2010 முதல் கனவு தமிழ்

பின்னணி இசையமைப்பு மட்டும்

இறப்பு

இரட்டையர்களில் சபேஷ் 2025 அக்டோபர் 23 அன்று காலமானார்.[2]

மேற்கோள்கள்

  1. ரங்கராஜன், மாலதி (நவம்பர் 10 2006). "Choice of voice". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080421114600/http://www.hindu.com/fr/2006/11/10/stories/2006111000220200.htm. பார்த்த நாள்: மே 14, 2014. 
  2. "Composer MC Sabesan, part of Sabesh-Murali duo, passes away". Cinema Express (in ஆங்கிலம்). 2025-10-23. Retrieved 2025-10-23.

வெளியிணைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=சபேஷ்_முரளி&oldid=350605" இலிருந்து மீள்விக்கப்பட்டது