சாருலதா மணி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சாருலதா மணி Charulatha Mani | |
|---|---|
சாருலதா மணி | |
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | 21 சனவரி 1981 |
| பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இசை வடிவங்கள் | கருநாடக இசை பின்னணிப் பாடகி |
| தொழில்(கள்) | பாடகர் |
| இசைத்துறையில் | 1999-நடப்பு |
| வெளியீட்டு நிறுவனங்கள் | கிரி டிரேடிங் ஏசென்சி பிரைவேட் லிமிடெட், சரிகம, மோசர் பேர், இராஜலட்சுமி ஆடியோ, ராகா.காம், சன் படங்கள், கர்நாட்டிகா. |
| இணையதளம் | http://charulathamani.com |
சாருலதா மணி (Charulatha Mani) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பாடுவதோடு திரைப்படங்களுக்கும் பாடல்களை இவர் பாடுகிறார்.
கல்வித் தகுதி
இவர் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.
இசைப் பணிகள்
- வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் இவர் பங்கேற்று வருகிறார். கருநாடக இசையின் ராகங்கள் குறித்து விரிவாக விளக்கம் தரும் 'இசைப் பயணம்' (ஜெயா தொலைக்காட்சி) எனும் நிகழ்ச்சி இவரால் வழங்கப்பட்டதாகும். ஏறத்தாழ 80 பகுதிகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
- இவரின் பல்வேறு இசைத் தொகுப்புகள் குறுவட்டுகள் மூலம் வெளியாகியுள்ளன.