அழகேசன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
| அழகேசன் | |
|---|---|
| இயக்கம் | ஆர்த்தி குமார் |
| தயாரிப்பு | பி. அவினாஷ் சி. இனயதுல்லா |
| திரைக்கதை | ஆர்த்தி குமார் |
| இசை | தேவா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | டி. சங்கர் |
| படத்தொகுப்பு | வி. எம். உதயசங்கர் |
| கலையகம் | கிரேசு மூவி மேக்கர்சு |
| விநியோகம் | கிரேசு மூவி மேக்கர்சு |
| வெளியீடு | 20 ஆகத்து 2004 |
| ஓட்டம் | 130 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
அழகேசன் என்பது 2004ஆவது ஆண்டில் ஆர்த்தி குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், பிரேமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி. அவினாஷ், சி. இனயதுல்லா ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2004 ஆகஸ்ட் 20 அன்று வெளியானது.[1] இது, 2001இல் வெளியான கருமாடிக்குட்டன் என்னும் மலையாள திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Find Tamil Movie Azhagesan". jointscene.com. Retrieved 2012-04-13.
- ↑ "IndiaGlitz - Dispute over Azhagesan remake". IndiaGlitz. Retrieved 2012-04-13.