மனோஜ் கே. ஜெயன் |
---|
|
பிறப்பு | 15 மார்ச்சு 1966 (1966-03-15) (அகவை 58) |
---|
இருப்பிடம் | கொச்சி, கேரளா, இந்தியா |
---|
செயற்பாட்டுக் காலம் | 1988– தற்போது வரை |
---|
பிள்ளைகள் | தேஜாலட்சுமி, அம்ரித் |
---|
மனோஜ் கே. ஜெயன் (பிறப்பு 15 மார்ச் 1966) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், எதிர்மறை நாயகனாகவும் நடித்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் இவர், சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசின் திரைப்பட விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு |
திரைப்படம் |
கதாப்பாத்திரம் |
உடன் நடித்தவர்கள் |
இயக்குநர் |
குறிப்புகள்
|
1991
|
தளபதி
|
மனோகரன்
|
ரஜினிகாந்த், மம்மூட்டி,
ஷோபனா, அரவிந்த் சாமி
|
மணிரத்னம்
|
|
2002
|
கேம்
|
|
கார்த்திக்
|
ஜான் அமித்ராஜ்
|
|
2003
|
தூள்
|
காவல் ஆய்வாளர் கருணாகரன்
|
விக்ரம், ஜோதிகா
|
தரணி
|
|
2003
|
திருமலை
|
அரசு
|
விஜய், ஜோதிகா
|
ரமணா
|
|
2004
|
விஸ்வ துளசி
|
சிவா
|
மம்மூட்டி, நந்திதா தாஸ்
|
சுமதி ராம்
|
|
2004
|
அழகேசன்
|
நிலக்கிழாரின் மகன்
|
|
ஆர்த்தி குமார்
|
|
2004
|
ஜனா
|
அஜித் குமாரின் சகோதரர்
|
|
சாஜி கைலாஸ்
|
|
2005
|
திருப்பாச்சி
|
காவலர்
|
விஜய், திரிஷா, மல்லிகா
|
பேரரசு
|
|
2005
|
மண்ணின் மைந்தன்
|
பைரவ மூர்த்தி
|
சிபிராஜ், சத்யராஜ்
|
இராம நாராயணன்
|
|
2005
|
ஆணை
|
ஜெயராம்
|
|
செல்வா
|
|
2006
|
சுதேசி
|
|
விஜயகாந்த், லிவிங்ஸ்டன், கருணாஸ்
|
ஜேப்பி
|
|
2006
|
திருட்டு பயலே
|
தொழில்முனைவோர்
|
ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா, விவேக், சார்லி
|
சுசி கணேசன்
|
|
2006
|
திமிரு
|
பெரிய கருப்பு
|
விஷால், ரீமாசென், ஷ்ரேயா ரெட்டி, கிரண் ரத்தோட், வடிவேலு
|
தருண் கோபி
|
|
2007
|
சிறிங்காரம்
|
மிராசுதாரர் சுகுமார் (கதாநாயகன்)
|
ஐஸ்வர்யா, ஜூனியர் பாலைய்யா
|
சாரதா ராமநாதன்
|
|
2007
|
தண்டாயுதபானி
|
|
சுரேஷ் ராஜா, சிவானி
|
சரவண சக்தி
|
|
2008
|
சாது மிரண்டா
|
ரவுடி டேவிட்ராஜ்
|
|
சித்திக்
|
|
2008
|
எல்லாம் அவன் செயல்
|
மருத்துவர்
|
|
சாஜி கைலாஸ்
|
|
2009
|
தீ
|
காவல் அதிகாரி
|
சுந்தர் சி., ராகினி, விவேக்
|
கிச்சா
|
|
2009
|
வில்லு
|
காவல் ஆய்வாளர் ஜோசப்
|
விஜய், நயன்தாரா
|
பிரபுதேவா
|
|
2012
|
பில்லா 2
|
கோட்டி
|
அஜித் குமார், பார்வதி ஓமனக்குட்டன், பா
|
சக்ரி டோலேட்டி
|
2015
|
மீண்டும் ஒரு காதல் கதை
|
|
|
|
மேற்கோள்கள்