சுதேசி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சுதேசி | |
---|---|
இயக்கம் | ஜெப்பி ஏ. ஒய் |
தயாரிப்பு | எல். கே. சுதீஷ் |
கதை | சேகர் அஸ்டிவா |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | விசயகாந்து ஆசிமா பல்லா |
ஒளிப்பதிவு | கிச்சாஸ் |
படத்தொகுப்பு | கே. ஆர். கௌரிசங்கர்a |
கலையகம் | கேப்டன் சினி கிரியேசன்ஸ் |
வெளியீடு | 10 மார்ச்சு 2006 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுதேசி (Sudesi) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அரசியல் அதிரடி திரைப்படமாகும். ஜெப்பி ஏ. ஒய் இயக்கிய [1] இப்படத்தில் விசயகாந்து, ஆசிமா பல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[2][3] இது பின்னர் இந்தியில் மிஸ்டர் இந்துஸ்தானி என்றும் மொழிமாற்றம் செய்யபட்டது.[4][5]
நடிகர்கள்
- விசயகாந்து சுதேசியாக
- ஆசிமா பல்லா செல்வியாக
- மா. நா. நம்பியார் சுதேசியின் தாத்தாவாக
- சாயாஜி சிண்டே நாராயணனாக
- கருணாஸ் ரமேசாக
- லிவிங்ஸ்டன் இராமசாமியாக
- மன்சூர் அலி கான் காவல் ஆய்வாளராக
- மனோஜ் கே. ஜெயன் திலக்காக
- கிருஷ்ணா இராகவாச்சாரியாக
- சுருதி மல்கோத்ரா சுருதியாக
- தலைவாசல் விஜய் ஆசிரியராக
- அலெக்ஸ் பொன்னுசாதியாக
- இளவரசு பரோட்டா போடுபவராக
- சங்கீதா சுதேசியின் தாயாக
- கலைராணி (நடிகை) கமலாவாக
- சிறீலதா பேராசிரியரின் மனைவியாக
- விஜய் கிருஷ்ணராஜ் ஆட்சியராக
- ஸ்ரீகாந்த் நீதியரசராக
- வி. எஸ். ராகவன் கணபதியாக
- பெசன்ட் ரவி மகாவாக
- அம்ஜத் கான் ரௌடயாக
- வாசு (நகைச்சுவை நடிகர்) வாசுவாக
- மதன் பாப் டாக்டர் கண்ணதாசனாக
- மயில்சாமி (நடிகர்) குடிகாரனாக
- முத்துக்காளை பிச்சைக்காரனாக
- நெல்லை சிவா மருந்துகடைக்காரராக
- பாவா லட்சுமணன்
- கிருஷ்ணமூர்த்தி கிராமத்தானாக
- கோட்டை பெருமாள் சாமியாக
- மாஸ்டர் கார்த்திக் கணேசாக
- பேபி உமா ராணி பேராசிரியரின் மகளாக
- அஜய் ரத்னம் அரசு அதிகாரியாக
- விஜய் ஈஸ்வரன் ஈஸ்வரனாக
- அச்சமில்லை கோபி மருத்துவர் கோபியாக
- வேல்முருகன் கிராமத்தானாக
- பிருந்தா பரேக் சிறப்புத் தோற்றத்தில்
இசை
படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார்.[6]
பாடல் பெயர் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
---|---|---|
"நூறு கோடி மின்னல்" | விஜய் யேசுதாஸ், ஷோபனா ஷர்மிளா | நீலா மேகம் |
"கல்யாணக் கனவு" | பி. ஜெயச்சந்திரன், சுவர்ணலதா | நந்தலாலா |
"செந்தமிழ் நாடு" | சைந்தவி, பிரியா, வித்யா | நீல மேகம் |
"ரவினிலே" | கங்கா | ஆசை தம்பி |
"காயா பழமா" | மாலதி லட்சுமணன் | விவேகா |
"கற்பூரம் காட்டி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | முத்து விஜயன் |
குறிப்புகள்
- ↑ "Sudesi". பார்க்கப்பட்ட நாள் 17 October 2019 – via www.imdb.com.
- ↑ "Sudesi". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2019.
- ↑ "Tamil movies :Only Captain's Sudesi is shaping up". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2019.
- ↑ "YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2019.
- ↑ "Mr. Hindustani (2006) मिस्टर हिंदुस्तानी │Full Movie│Action Film│Vijayakanth". பார்க்கப்பட்ட நாள் 17 October 2019 – via www.youtube.com.
- ↑ "Sudhesi - | Tamil Movie Audio Jukebox | Vijaykanth | Ashima Bhalla". பார்க்கப்பட்ட நாள் 17 October 2019 – via www.youtube.com.