வாசு (நகைச்சுவை நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வாசு (நகைச்சுவை நடிகர்)
Actor Halwa Vasu.jpg
பிறப்புவாசு
இறப்பு(2017-08-17)17 ஆகத்து 2017
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1984-2017
வாழ்க்கைத்
துணை
அமுதா

அல்வா வாசு (Halwa Vasu) என அறியப்பட்ட வாசு (இறப்பு:17 ஆகத்து 2017) தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை, குணச்சித்திர நடிகராவார். சுமார் 900 திரைப்படங்களில் நடித்திருந்தார். அமைதிப்படை திரைப்படத்தில் மயக்க மருந்து கலந்த அல்வா வாங்கி வரும் பாத்திரத்தில் நடித்ததால் அல்வா வாசு எனப் பரவலாக அறியப்பட்டார்.[1] கல்லீரல் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 17 ஆகத்து 2017 அன்று காலமானார்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வாசு_(நகைச்சுவை_நடிகர்)&oldid=23778" இருந்து மீள்விக்கப்பட்டது