சாது மிரண்டா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாது மிரண்டா
இயக்கம்சித்திக்
கதைசித்திக்
லால்
இசைதீபக் தேவ்
நடிப்புபிரசன்னா
அப்பாஸ்
காவ்யா மாதவன்
கருணாஸ்
கோட்டா சீனிவாச ராவ்
கலையகம்அல்கா பிலிம்ஸ் காப்ரேசன்ஸ்
வெளியீடுபிப்ரவரி 8, 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாது மிரண்டா 2008ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சித்திக் இயக்கியிருந்தார், பிரசன்னா, காவ்யா மாதவன், அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

இத்திரைப்படம் 1995ல் வெளிவந்த மலையாளத் திரைப்படமான மன்னார் மாதாய் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இத்திரைப்படத்தில் உதவி ஆசிரியராக சித்திக் பணியாற்றினார்[2]

நடிகர்கள்

சிறப்புத் தோற்றம்:

சான்றுகள்

  1. "Mr. Timid gets tough". தி இந்து. 29 February 2008 இம் மூலத்தில் இருந்து 29 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080229192633/http://www.hindu.com/cp/2008/02/29/stories/2008022950010100.htm. பார்த்த நாள்: 9 March 2008. 
  2. "Movie Review: Sadhu Miranda". சிஃபி. Archived from the original on 24 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)



"https://tamilar.wiki/index.php?title=சாது_மிரண்டா&oldid=33170" இருந்து மீள்விக்கப்பட்டது